Posts

Showing posts with the label ALYA

ALYA MANASA , TV ACTRESS BORN 1992 ,JUNE 3

Image
ALYA MANASA , TV ACTRESS BORN 1992 ,JUNE 3 Alya Manasa is an Indian Television actress who is famous for her dubsmash videos in Tamil. She is now a lead role in Vijay TV serial. Alya Manasa is popularly known as Raja Rani Semba. She is a dancer by profession. Her dubsmash videos are very popular for her cute expressions and she has a huge fan following on all social media like Instagram, Facebook and Twitter. ராஜா ராணி ‘ஆல்யா மானசாவை வார்னிங் செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! ‘ராஜா ராணி’ சீரியலில் செண்பாவாக நடித்து வருபவர் நடிகை ஆல்யா மானசா. எப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது அவரது சமூக வலைதளத்தை பார்த்தாலே தெரியும்.தமிழ் சினிமாவில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ராஜா ராணி. சீரியல் நடிகைகளுக்கு அதிகம் பெண்கள் இடையே அதிக ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் ஆல்யா மானசா அதிக ஆண்கள் ரசிகர்களையும் கொண்டுள் ளார்,இவர் அதிக நடிப்பை தாண்டி நடனம், டப்ஸ்மேன்ஷ் போன்ற வகையில் மூலம் மிகவும் பிரபலம். இந்நிலையில் சமீபத்தில் மானசா...