ALYA MANASA , TV ACTRESS BORN 1992 ,JUNE 3



ALYA MANASA , TV ACTRESS
BORN 1992 ,JUNE 3



Alya Manasa is an Indian Television actress who is famous for her dubsmash videos in Tamil. She is now a lead role in Vijay TV serial. Alya Manasa is popularly known as Raja Rani Semba. She is a dancer by profession. Her dubsmash videos are very popular for her cute expressions and she has a huge fan following on all social media like Instagram, Facebook and Twitter.


ராஜா ராணி ‘ஆல்யா மானசாவை வார்னிங் செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘ராஜா ராணி’ சீரியலில் செண்பாவாக நடித்து வருபவர் நடிகை ஆல்யா மானசா. எப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது அவரது சமூக வலைதளத்தை பார்த்தாலே தெரியும்.தமிழ் சினிமாவில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ராஜா ராணி.

சீரியல் நடிகைகளுக்கு அதிகம் பெண்கள் இடையே அதிக ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் ஆல்யா மானசா அதிக ஆண்கள் ரசிகர்களையும் கொண்டுள்ளார்,இவர் அதிக நடிப்பை தாண்டி நடனம், டப்ஸ்மேன்ஷ் போன்ற வகையில் மூலம் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் சமீபத்தில் மானசா ராஜா ராணி தொடரில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் சீரியல் பற்றி பொய்யான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது என விளக்கம் அளித்தார்.
ஆல்யா மானசா சமீபத்தில் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்திருந்தார். அதில் தான் ஒரு முறை ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.ஆல்யா அண்மையில் அவருடிய சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர். அங்கு மிதிவண்டியில் இருவர் பயணம் செய்வது தவறான விஷயம். இவர்கள் அது தெரியாமல் பயணம் செய்துள்ளனர் இதை பார்த்த போலீசார் அவர்களை மிரட்டினார். பின்னர் தெரியாமல் பயணம் செய்துவிட்டதாக கூறி தப்பித்ததாக கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER