Monday 1 January 2018

AISWARYA RAJINIKANT DHANUSH , DIRECTOR, PLAYBACK SINGER,DANCER, BORN 1982 JANUARY 1






AISWARYA RAJINIKANT DHANUSH ,
DIRECTOR, PLAYBACK SINGER,DANCER,
BORN 1982 JANUARY 1



ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் (பிறப்பு 1 சனவரி 1982) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனமாடுபவர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரசினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
ஐசுவர்யா, நடிகர் ரசினிகாந்த் - லதா இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார்.[1][2] இவரது இளைய சகோதரி சௌந்தர்யாவும் தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[3] இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார்,[4] இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.[2][5]


திரை வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
விஜய் தொலைக்காட்சியின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் ஜீவா, சங்கீதா, ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார்.[6] 2003 ஆம் ஆண்டில் வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற உன்மேல ஆசைதான் பாடலையும் பாடியிருந்தார்.

திரைப்பட விபரம்[மூலத்தைத் தொகு]

இயக்குனராக[மூலத்தைத் தொகு]

ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்புகள்
20123 (திரைப்படம்)தமிழ்பரிந்துரைசிறந்த அறிமுக இயக்குனருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது
2015வை ராஜா வைதமிழ்

பின்னணிப் பாடகியாக[மூலத்தைத் தொகு]

ஆண்டுபாடல்திரைப்படம்குறிப்புகள்
2003நட்பே நட்பேவிசில்
2010உன் மேல ஆசை தான்ஆயிரத்தில் ஒருவன்பரிந்துரை, —சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது - தமிழ் (ஆண்ட்ரியா ஜெராமையாஉடன்)

பின்னணிக் குரல் தருபவராக[மூலத்தைத் தொகு]


ஆண்டுநடிகைதிரைப்படம்குறிப்புகள்
2010ரீமா சென்ஆயிரத்தில் ஒருவன்

No comments:

Post a Comment