Monday 8 January 2018

HARRIS JEYARAJ ,MUSIC DIRECTOR BORN JANUARY 8, 1975






HARRIS JEYARAJ ,MUSIC DIRECTOR 
BORN  JANUARY 8, 1975






ஹாரிஸ் ஜயராஜ் (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்
இளமை[மூலத்தைத் தொகு]
சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.[1] அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார்.
இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.

பணிவாழ்வு[மூலத்தைத் தொகு]

இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.

இசைக் கச்சேரி[மூலத்தைத் தொகு]
2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான கார்த்திக், ஹரிசரன், சின்மயி, திப்பு, ஹரிணி, நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே, பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கினார்.


ஆண்டுதமிழ்தெலுங்குஇந்திகுறிப்பு
2001மின்னலே •செளிரெஹ்னா ஹெ தெறி தில் மெயின் ♦சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
மஜ்னு •மஜ்னு-
12 பி •12 பிதோ ராஸ்தே – 12பி
2002வெற்றிவாசு •-
சாமுராய் •சாமுராய்
2003லேசா லேசா •
சாமி •சுவாமி ஐபிஎஸ்
கோவில் •ருத்ருடு
காக்க காக்க •கர்சனா (2004) ♦போர்ஸ் (2011) ♦சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
2004செல்லமே •பிரேம சந்தரங்கம்
அரசாட்சி •ஜட்ஜ்மென்ட்கடக்: தி டெஸ்ராயர்
அருள் •ஆக்கந்துடுமெய்ன் பல்வான்
2005தொட்டி ஜெயா •#ஜலகண்டா
உள்ளம் கேட்குமே •பிரேமின்ச்சி சுடு
அந்நியன் •அப்பரிச்சுடுஅப்பரிச்சிட்சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
கஜினி •கஜினிதமிழக அரசு திரைப்பட விருது (சிறந்த இசையமைப்பாளர்)
2006வேட்டையாடு விளையாடு •இராகவன்தி ஸ்மார்ட் ஹன்ட்
குமரன்சைனிகுடு •
2007பச்சைக்கிளி முத்துச்சரம் •துரோகி
உன்னாலே உன்னாலே •நீவாலே நீவாலே
வெற்றித் திருமகன்(2008)முன்னா •பகவத்
2008பீமா •பீமா
சத்யம் •சல்யூட்ரிட்டன் ஆப் காக்கி
தாம் தூம் •ரக்சகுடு
வாரணம் ஆயிரம் •சூர்யா த/பெ கிருஷ்ணாசிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
2009அயன் •வீடுக்கடேவித்வான்சக்: தி டெஸ்ராயர்சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
ஆதவன் •கட்டிக்குடுதில்தார் தி ஆர்யாவிஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)
2010இராம்சரண்ஆரஞ்சு •மிர்ச்சி திரை இசை விருதுகள் - தெற்கு (சிறந்த பாடல் தொகுப்பு - தெலுங்கு)
எங்கேயும் காதல் •நின்னு சூஸ்தே லவ் வஸ்தாவுண்டிவிஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)
2011கோ •இரங்கம்எடிசன் விருதுகள் - இந்தியா (சிறந்த இசையமைப்பாளர்)
ஏழாம் அறிவு •செவன்து சென்சுசென்னை vs சீனா
2012நண்பன் •சிநேகிதுடு
ஒரு கல் ஒரு கண்ணாடி •ஒகே ஒகே
மாற்றான் •பிரதர்ஸ்நெ1 ஜுட்வா
துப்பாக்கி •துப்பாக்கிதென்னிந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்)
2013இரண்டாம் உலகம் •வர்ணா
என்றென்றும் புன்னகை •சிருனவ்வுலா சிருஜல்லு
2014இது கதிர்வேலன் காதல் •
யான் •
2015என்னை அறிந்தால் •எந்த வாடு கானே
அனேகன் •அனேகுடுஅனேக்எடிசன் விருதுகள் - புகழ்பெற்ற பாடல் (டங்காமாரி)
நண்பேன்டா •குட் ஈவினிங்
2016கெத்து •
இருமுகன் •இன்கோக்கடுஇன்டர்நேசனல் ரௌடி
சிங்கம் 3 •யாமுடு 3
2017வனமகன் •50வது திரைப்படம்
ஸ்பைடர் •ஸ்பைடர் •
துருவ நட்சத்திரம் •படப்பிடிப்பில்
கருப்பு ராஜா வெள்ளை ராஜா •முதற் கட்டப் பணிகள்

பாடலாசிரியராக[மூலத்தைத் தொகு]

பாடல்ஆண்டுதிரைப்படம்பாடகர்கள்
குளு குளு வெண்பனி போல2010எங்கேயும் காதல்அர்ஜுன் மேனன்
வை வை வைபை2017சிங்கம் 3கார்த்திக், நிகிதா காந்தி, கிரிஸ்டோபர் ஸ்டான்லி

விளம்பரப்படங்கள்[மூலத்தைத் தொகு]

இவர் 2008ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் கல்வி உரிமைகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விழிப்புணர்ச்சி விளம்பரப்படம் போன்று பல்வேறு விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் நடிகர்கள் ஹுரோவா? ஜீரோவா? எனும் விளம்பரப்படத்தில், தமிழ்த் திரைத்துறையின் முன்னனி நடிகர்களான விஜய்சூர்யாமாதவன்ஜோதிகா போன்றோர் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்[மூலத்தைத் தொகு]

சிறப்பு விருதுகள்
  • 2009 ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
  • 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம், தமிழ்நாடு ரோட்டரி சங்கங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருதை, தமிழக ஆளுநர் ரோசையாவிடம் பெற்றார்[2].
  • 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரிட்சு குழுமத்தின் மேசுட்ரோ விருதைப் பெற்றார்[3].
இதர விருதுகள்

ஆண்டுதிரைப்படம்மொழிவகைவழங்கியவர்முடிவு
2001மின்னலேதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)வெற்றி
2003சாமிதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
காக்க காக்கதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்தமிழக அரசு திரைப்பட விருதுகள்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள்வெற்றி
2005அந்நியன்தமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்தமிழக அரசு திரைப்பட விருதுகள்வெற்றி
கஜினிதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர்தமிழக அரசு திரைப்பட விருதுகள்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள்வெற்றி
2006வேட்டையாடு விளையாடுதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
2007உன்னாலே உன்னாலேதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர்விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)வெற்றி
சிறந்த இளமையான இசைத் தொகுப்புஇசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள்வெற்றி
பெரும்பாலானோர் ரசித்த பாடல்
(ஜுன் போனால்)
வெற்றி
2008வாரணம் ஆயிரம்தமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(அவ என்னத் தேடி வந்த அஞ்சல)
வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(முன்தினம் பார்த்தேனே)
பரிந்துரை
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை)
பரிந்துரை
ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்புஇசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்சவுத் ஸ்கோப் விருதுகள்வெற்றி
தாம் தூம்தமிழ்ஆண்டின் சிறந்த காதல் பாடல்
(அன்பே என் அன்பே)
இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள்வெற்றி
2009அயன்தமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(விழிமூடி யோசித்தால்)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)பரிந்துரை
இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள்வெற்றி
ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்புமிர்ச்சி திரையிசை விருதுகள்வெற்றி
மிர்ச்சி நேயர்களின் சிறந்த இசைத்தொகுப்புவெற்றி
சிறந்த இசையமைப்பாளர்எடிசன் விருதுகள்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்சவுத் ஸ்கோப் விருதுகள்வெற்றி
ஆதவன்தமிழ்சிறந்த இசையமைப்பாளர்விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(ஹசிலி ஃபிசிலி)
பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர்இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள்வெற்றி
சிறந்த இசைத்தொகுப்புவெற்றி
2010ஆரஞ்சுதெலுங்குசிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
சிறந்த இசைத்தொகுப்புமிர்ச்சி திரையிசை விருதுகள்வெற்றி
மிர்ச்சி நேயர்களின் சிறந்த இசைத்தொகுப்புவெற்றி
சிறந்த இசையமைப்பாளர்பிக் பண்பலை விருதுகள்வெற்றி
2011எங்கேயும் காதல்தமிழ்சிறந்த இசையமைப்பாளர்விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர்விஜய் திரையிசை விருதுகள்வெற்றி
சிறந்த மேற்கத்திய பாடல்
(நங்கை நிலாவின் தங்கை)
வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்பிக் தமிழ் மெல்லிசை விருதுகள்வெற்றி
சிறந்த இசைத்தொகுப்புவெற்றி
சிறந்த இசையமைப்பாளர்எடிசன் விருதுகள்வெற்றி
கோதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(என்னமோ ஏதோ)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)வெற்றி
சிறந்த பின்னணி இசைவெற்றி
புகழ்பெற்ற பாடலுக்கான விருது
(என்னமோ ஏதோ)
விஜய் திரையிசை விருதுகள்வெற்றி
ஆண்டின் சிறந்த பாடல்
(என்னமோ ஏதோ)
மிர்ச்சி திரையிசை விருதுகள்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்எடிசன் விருதுகள்வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்சென்னை டைம்ஸ் திரைப்பட விருதுகள்வெற்றி
ஏழாம் அறிவுதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
ஃபோர்ஸ்இந்திசிறந்த இசையமைப்பாளர்ஸ்டார் டஸ்ட் விருதுகள்பரிந்துரை
2012நண்பன்தமிழ்சிறந்த இசையமைப்பாளர்விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர்பிக் தமிழ் மெல்லிசை விருதுகள்பரிந்துரை
ஒரு கல் ஒரு கண்ணாடிதமிழ்பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(வேணாம் மச்சான்)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)பரிந்துரை
துப்பாக்கிதமிழ்சிறந்த இசையமைப்பாளர்பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா)பரிந்துரை
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(கூகுள் கூகுள்)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்தென்னிந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகள் (தமிழ்)வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்எடிசன் விருதுகள்பரிந்துரை
2015என்னை அறிந்தால்தமிழ்சிறந்த இசையமைப்பாளர்தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (தமிழ்)பரிந்துரை


No comments:

Post a Comment