Tuesday 9 January 2018

ESTHER CHILD ARTIST TURNED TO ACTRESS BORN OCTOBER 27,2001





ESTHER CHILD ARTIST TURNED TO ACTRESS
BORN OCTOBER 27,2001





பாபநாசம் படத்தில் நடித்த எஸ்தர் குழந்தை இப்போது எப்படி மாறிவிட்டார்
திரிஷ்யம் எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவலான பாபநாசம் திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கினார் ஜீத்து ஜோசப், இதில் கமல்ஹாசன்,கௌதமி பிள்ளைகளாக நிவேதா தாமஸ் ,எஸ்தர் நடித்து உள்ளனர்.

இப்படத்திற்கு, நா. முத்துக்குமார் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்தார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் மிக பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் தற்போது ஆளே மாறி ஹீரோயின் போல் ஆகிவிட்டார்.
மலையாளம்,தமிழ் ,தெலுகு, மற்றும் கன்னடம்,போன்ற நான்கு மொழிகளில் நடிப்பின் திறமையை வெளிபடுத்தி உள்ளார். இவரின் நடிப்பை பல முன்னணி நடிகர்கள் பாராட்டை பெற்றுள்ளார்.
அவர் தற்போது ‘Olu’ என்ற மலையாள பாடத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ஷானேநிகம் ஹீரோவாக நடித்துள்ளார் மற்றும் இந்த படத்தை கருண் இயக்குகிறார்.ஏற்கனவே ஹீரோயினாக நடிக்கபோவதாக தெரிவித்து வந்த நிலையில் ‘Olu’ என்ற படத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த எஸ்தர் சமீபத்தில் இணையதளத்தில் புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.


Filmography[edit source]

FilmYearNotesDirectorLanguageRole
Gemini2017Lead RoleBaaburaajMalayalamGemini
Papanasam2015Daughter of Kamalhassanand GautamiJeethu JosephTamilPullimeena Suyambulingam
Mayapuri 3D2015Central characterMalayalamLachu
Drushyam2014Daughter of VenkateshSripriyaTeluguAnu Rambabu
Drishyam2013Daughter of MohanlalJeethu JosephMalayalamAnu George
Kunjananthante Kada2013Daughter of Mammoottyand Nyla UshaSalim AhammedMalayalamKunjananthan's daughter
August Club2013Daughter of Murali Gopyand Rima KallingalK. B. VenuMalayalamNandan's daughter
Oru Yathrayil2013Central CharacterRajesh Amanakkara, Mathews, Priyanandanan, Major RaviMalayalam
Omega.Exe2013Daughter of Vanitha KrishnachandranBinoy GeorgeMalayalam
Bhoomiyude Avakashikal2012Grand-daughter of Kozhikode Narayanan NairT. V. ChandranMalayalamMohanachandran's neighbour
Mallu Singh2012Daughter of GeethaVysakhMalayalamYoung Nithya
Mullassery Madhavan Kutty Nemom P. O.2012Daughter of Anoop Menonand SonalKumar NandaMalayalamMadhavankutty's daughter
Njanum Ente Familiyum2012Daughter of Jayaram and Mamta MohandasK. K. RajeevMalayalamDinanathan's daughter
Doctor love2011Childhood of BhavanaK. BijuMalayalamYoung Ebin
Jameela2011Central characterMalayalam
Violin2011Childhood of Nithya MenonSibi MalayilMalayalamYoung Angel
The Metro2011Daughter of Suraj VenjaramoodBipin PrabhakarMalayalamSujathan's daughter
Cocktail2010Daughter of Anoop Menonand Samvritha SunilArun Kumar AravindMalayalamAmmu
Sakudumbam Shyamala2010Young UrvashiRadhakrishnan MangalathMalayalamYoung Shyamala
Oru Naal Varum2010Daughter of Mohanlal and Sameera ReddyT. K. Rajeev KumarMalayalamNandhakumar's daughter
Nallavan2010Young MythiliAji JohnMalayalamYoung Malli

Awards[edit source]

  • Nana film award 2013 for Best Child Actress
  • Nana film award 2014 for Best Child Actress
  • Jaihind TV Film Award 2014 for Best child Artist
  • Santosham Film Awards 2015 for Best Child Artist




No comments:

Post a Comment