Posts

Showing posts with the label SAN SALVADOR

CHRISTOPHER COLUMBUS கிறித்தோபர் கொலம்பசு 1492 OCTOBER 12 காலை 2.00மணிக்கு நிலவு ஒளியில் சன்சால்வடோர் என்ற பஹாமாஸ் தீவினை கண்டுபிடித்தார்

Image
CHRISTOPHER COLUMBUS  கிறித்தோபர்  கொலம்பசு  1492 OCTOBER 12 காலை 2.00மணிக்கு நிலவு ஒளியில் சன்சால்வடோர்  என்ற பஹாமாஸ் தீவினை கண்டுபிடித்தார்  கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451-1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[1][2][3][4] கிறித்தோபர் கொலம்பசு Christopher Columbus கொலம்பசின் இறந்தபின்னரான உருவப் படம் (வரைந்தவர்: ரிடொல்ல்ஃபோ கேர்லாண்டையோ பிறப்பு ஆகத்து-அக்டோபர்  1451 ஜெனோவா ,  இத்தாலி இறப்பு மே 20, 1506 வல்லடோலிட்,  எசுப்பானியா கல்லறை செவீயா பெருங்கோவில் தேசியம் ஜெனோவியர்(சர்ச்சைக்குரியது) மற்ற பெயர்கள் கிறித்தோபரோ கொலம்பசு கிறித்தோபல் கொலோன் பட்டம் பெருங்கடல் ஆட்மிரல் சமயம் ரோமன் கத்தோலிக்கம் வாழ்க்கைத் துணை பிலிப்பா மோனிஸ் பிள்ளைகள் டியேகோ பெர்னாண்டோ உறவினர்கள் பார்த்தலோமியோ (உட...