Posts

Showing posts with the label SARAVANA

DON`T LAUGH ,JUST THINK SARAVANA STORES

Image
DON`T LAUGH ,JUST THINK  SARAVANA STORES நீங்கள் பார்த்த சரவணாஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்கள் சிரிக்க அல்ல சிந்திக்க...! சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடியில் சரவணா ஸ்டார் புதிய கிளை இன்று காலை திறக்கப்பட்டது. சில நாட்களாக இந்த கிளை திறப்புவிழாவுக்கான விளம்பரம் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் வருகிறது. அதில் நடிப்பவரை பார்த்து சமூக ஊடகங்களில் அவ்வளவு கிண்டல், கேலி, நக்கல். ஏகப்பட்ட வில்லங்க, வயிற்றெரிச்சல் கமென்ட்கள். அதை பார்த்து உங்களில் பலர் சிரித்து இருக்கலாம். நீங்களும் கிண்டல் செய்துஇருக்கலாம். விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் வருவரை பார்த்து நீங்கள் சிரித்து இருந்தால் அது தவறு அல்லது வருத்தப்பட வேண்டிய விஷயம். நீங்கள் ஒன்றும் அறியாதவர் என்று அதர்தம். காரணம். அந்த விளம்பரத்தில் வருபவர் சரவணா ஸ்டார் பாடி கிளை அதிபர் எஸ்.எஸ்.சரவணன். சூர்யா, பார்த்திபன் போன்றவர்கள் சரவணாஸ்டார்ஸ் முந்தைய கிளை விளம்பரங்களில் நடித்து இருந்தார்கள்.பல முன்னணி நடிகைககள் நடித்து இருந்தார்கள். இந்தமுறை அண்ணாச்சியே ஹீரோவாகிவிட்டார். சின்ன பிளாஷ்பேக்... 1970களில் பிரிக்கப்படாத நெல்லை...