SOME TAMILS LIVED IN AMERICA - CULTURAL PAIN
SOME TAMILS LIVED IN AMERICA - CULTURAL PAIN அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் பலர் தன் சுயத்தை இழந்து கலாசார சீர்கேட்டுக்கு ஆளாகி தவிக்கின்றனர் இப்படி ஒரு கேவலமான மனைவி ஊர் உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது…? இந்த உண்மை சம்பவத்தை நீங்க படித்து முடிக்கும் பொழுது கண் கலங்காம இருக்க முடியாது… எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது என்னை என் மனைவி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரருடன் இருக்கும் போது கையும் களவுமாக கண்டுபிடித்தேன் பிறகு அவளது போனில் உள்ள சாட்டுக்களை கால் ரெக்கார்ட்களை எடுத்துப் பார்த்தேன் அதில் அவள் பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது இதுமட்டுமில்லாமல் இரவுகளில் எனக்கு உணவில் மயக்க மருந்து கலந்து விட்டு பின்பு வேறொருவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் என் மனைவி. இப்படியே சென்றுகொண்டிருக்க ஒருநாள் என் மகனின் முதுகில் ஒரு காயத்தைக் கண்டேன் ஏன் இப்படி இருக்கு என்று கேட்டதற்கு அவனது தாத்தா பாட்டியை சந்திக்க போறேன் என்னை அவர்களிடம் விடுங்கள் என்று அம்மாவிடம் கூறியபோது என்னை அடி த்து வி ட்டார் ...