Saturday 20 February 2021

SOME TAMILS LIVED IN AMERICA - CULTURAL PAIN

 



SOME TAMILS LIVED IN AMERICA -

CULTURAL PAIN





அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் பலர் தன் சுயத்தை இழந்து கலாசார சீர்கேட்டுக்கு ஆளாகி தவிக்கின்றனர் 

இப்படி ஒரு கேவலமான மனைவி ஊர் உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது…? இந்த உண்மை சம்பவத்தை நீங்க படித்து முடிக்கும் பொழுது கண் கலங்காம இருக்க முடியாது…


எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது என்னை என் மனைவி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரருடன் இருக்கும் போது கையும் களவுமாக கண்டுபிடித்தேன் பிறகு அவளது போனில் உள்ள சாட்டுக்களை கால் ரெக்கார்ட்களை எடுத்துப் பார்த்தேன் அதில் அவள் பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது இதுமட்டுமில்லாமல் இரவுகளில் எனக்கு உணவில் மயக்க மருந்து கலந்து விட்டு பின்பு வேறொருவருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் என் மனைவி.



இப்படியே சென்றுகொண்டிருக்க ஒருநாள் என் மகனின் முதுகில் ஒரு காயத்தைக் கண்டேன் ஏன் இப்படி இருக்கு என்று கேட்டதற்கு அவனது தாத்தா பாட்டியை சந்திக்க போறேன் என்னை அவர்களிடம் விடுங்கள் என்று அம்மாவிடம் கூறியபோது என்னை அடி த்து வி ட்டார் என்று கூறினான் சில சமயம் அம்மா என்னை க டிக் கிறார் என்றும் கூறினான் அதை கேட்டு நான் அதி ர் ச்சி அடைந்தேன் மறுநாளே விவாகரத்து பெற முடிவெடுத்தேன் எங்கள் மகன் ஸ்டீவர்ட்சன் என்னுடன் தங்க முடிவு செய்தான்.




ஆறு மாதங்களில் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறியது ஸ்டீவர்ட்சன் வயது 4 முதல் 2 மாதங்களுக்கு இரவில் உதைத்து அழுவான் நான் அவனை என் மடியில் வைத்து பாட்டு பாடி தூங்க வைப்பேன் அவன் சாப்பிட கூட மறுப்பான் ஏனெனில் என் முன்னாள் மனைவி மற்ற ஆண்களை வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது இவனுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து மயக்கி இருக்கிறாள் என்பது பின்னர் கண்டுபிடித்தோம் இதன் காரணமாக அவன் உணவு அருந்தவே பயப்பட தொடங்கினான்.

எனவே அவனது கவனத்தை திசை திருப்ப கதைகளைச் சொல்லி அவனை சாப்பிட வைப்பேன் நாட்கள் செல்ல செல்ல அவனது தாயை பற்றி நெனப்பு வரும் என்று அவனிடம் ஒரு நாள் கேட்டேன் ஆனால் அவனோ என்னை அவர் எப்படியெல்லாம் கொடு மைப் படுத்தினார் என்பதை சிறிது சிறிதாக என்னிடம் கூறினான் அப்படி கூறியதாவது ஒரு நாள் நான் வேலையிலிருந்து பொழுது ஸ்ரீவத்சன் தனது தாயை வேறொரு ஆணுடன் இருப்பதை நேராக கண்டிருக்கிறான் உடனே அவள் அவனை அ டித்து உதை த்து விரட்டி க டித்தும் வைத்திருக்கிறார் இதனால் மிகவும் மன வேதனைக்கு உள்ளான என் மகன்.

என்னிடம் சொல்லுவேன் என்று கூறியதற்க்கு உனது அப்பாவிடம் சொன்னால் அவரை நீ உயி ரோடு பார்க்க மாட்டாய் என ப யமுறு த்தியது அவன் மனம் மிகவும் வேதனை அடைந்து டிப் ரஷன் நிலைக்கு வந்துவிட்டான் இதனையடுத்து நான் அவன் தனது தாத்தா பாட்டியுடன் குடும்பத்துடன் இருந்தால் குணமடைவான் என எண்ணி நான் என் அப்பா அம்மா வீட்டிற்கு சென்றேன் அன்றிலிருந்து அவனை குளிப்பாட்டுவது சமைத்து அவனுக்கு உணவு ஊட்டுவது என அனைத்தையும் நானே செய்தேன் என்னால் முடியாத நாட்களில் என் பெற்றோர் அவனை கவனித்துக் கொள்வார்கள்.

ஸ்ரீவத்சன் மெல்லமெல்ல தனது பழைய நிலைமையிலிருந்து மாறினான் ஒழுங்காக படிக்க ஆரம்பித்தான் தனது தாய் பற்றி கூறுவதை நிறுத்தியபோது தான் முழுவதுமாக குணம் அடைந்தான். அவன் என்னவாக போகிறான் என்று கேட்கும் பொழுது ஒரு சில நேரங்களில் பொறியாளராக விரும்புகிறேன் எனவும் ஒரு சில நேரங்களில் ரயில் ஓட்டுனர் ஆக போகிறேன் என்று கூறுவான் ஆனால் ஒருமுறை

அப்பா நான் உங்களைப் போன்ற ஒரு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன் என்று சொன்னான் அப்போது தான் எனக்கு புரிந்தது அவன் நன்றாக குணமடைந்து விட்டான் என்று…


No comments:

Post a Comment