Jenny von Westphalen,KARLMARX
12 February 1814 – 2 December 1881
The Moore has also died" (மூரும் கூட இறந்துவிட்டார்) என்று ஏங்கல்ஸ் தன்னைச் சுற்றியிருந்த நண்பர்களைப் பார்த்துச் சொன்னார்.
கார்ல் மார்க்சின் காதல் மனைவி ஜென்னி மார்க்ஸ் இறந்துவிட்டார். ஜென்னி மார்க்ஸின் உடலம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் கார்ல் மார்க்ஸ் உயிரோடுதான் இருந்தார். ஆனால் அவரும் இறந்து போனதாக நண்பர்களிடம் ஏங்கல்ஸ் சொன்ன வார்த்தைகள்தான் முதலில் குறிப்பிடப்பட்டவை. மார்க்சின் குடும்ப வட்டத்துக்குள் மூர் என்ற பட்டப்பெயரால்தான் அறியப்பட்டார்.
மார்க்ஸ் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று ஏங்கல்ஸ் சொன்ன வார்த்தைகளுக்கு பின்னால் மார்க்ஸூக்கும் ஜென்னிக்கும் இடையிலான அற்புதமான காதல் உறவு ஒளிந்திருக்கிறது. மார்க்ஸூக்கும் ஏங்கல்ஸூக்கும் இடையிலான அற்புதமான நட்புறவை காவிய நட்பு என்ற மாமேதை லெனின் போற்றுவார். அதற்கு இணையாக மார்க்சுக்கு ஜென்னிக்கும் இடையில் முகிழ்த்திருந்த காதலும் காவியக் காதல் என்றே சொல்லலாம். உண்மையைச் சொன்னால், ஜென்னி மறைந்த மறு ஆண்டில் மார்க்ஸூம் மண்ணில் இருந்து மறைந்தார். ஏங்கல்ஸின் வார்த்தைகளில் இருந்த தீர்க்கதரிசனம்!
ஏழெட்டு ஆண்டுகால காதலுக்குப் பின்தான் கார்ல் மார்க்ஸின் கரங்களை ஜென்னி மார்க்ஸ் பற்றிப் பிடித்தார். காதலர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறது என்பது நாமெல்லாம் அறிந்த ரகசியம் தான். ஆனால் மார்க்ஸ் ஜென்னியை பொறுத்த அளவில் அவர்களின் காதல் அவர்களின் காலம் முழுவதும் நீடித்து நின்ற நிலையான ஒரு பேறு ஆகும்.
பிரபுக் குலத்தில் பிறந்தவர் ஜென்னி. மார்க்ஸ் என்னவாகப் போகிறார் என்பதற்கு முன்னரே இருவருக்கும் இடையில் காதல் முகிழ்த்தது. காலமெல்லாம் கம்யூனிசத்துக்காகவே மார்ஸ் வாழத் தொடங்கியபோது அந்த வாழ்க்கை ஒரு பெரிய போராளியின் வாழ்க்கையாக அமைந்து விட்டது. போராட்டத்தோடு கூடவே வறுமையும் அந்த வாழ்க்கையின் வெகுமதியாக ஆகிவிட்டது. அத்தனை
துன்பங்களையும் துயரங்களையும் நெஞ்சில் தாங்கிக்கொண்டு ஜென்னி மார்க்ஸூக்கு ஒரு உற்ற உயிர்த்தோழியாய் வாழ்ந்த வாழ்க்கை கல் நெஞ்சங்களையும் கரைத்துவிடும். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல் மட்டும் எந்தக் காலத்திலும் மாற்றுக் குறையாத பத்தரை மாற்றுத்தங்கமாகவே இருந்தது. ஏனெனில் ஜென்னி கார்ல் மார்க்ஸை மட்டுமல்லாமல், கார்ல் மார்க்ஸின் கம்யூனிசத்தையும் சேர்த்தே காதலித்தவர்; இணைந்தே வாழ்ந்தவர்.
கார்ல்மாக்ஸூக்கும் ஜென்னிக்கும் இடையிலான காதலன்பை அறிந்திட வேண்டுமெனில் அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கடிதப் போக்குவரத்துக்களை ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தாலே போதும். எடுத்துக்காட்டாக ஒரு கடிதம். மார்க்ஸிடம் இருந்து வந்த கடிதத்துக்கு ஜென்னி எழுதிய மறுபடி கடிதம் (1844)இதோ:
"நம்ப மாட்டீர்கள் நீங்கள்
என் இதயத்தின் பேரன்பே!
உங்கள் கடிதங்களைக் கொண்டு
எத்தனை மகிழ்ச்சி வெள்ளத்தில்
என்னை நீங்கள் ஆழ்த்திவிடுகிறீர்கள்!
என் இதயத்தின் போதகரே! மேற்றிமை ராஜாவே!
உங்களின் சென்ற நல்லாயர் கடிதம்
உங்கள் ஏழை ஆட்டுக்குட்டியின் நெஞ்சிலே
ஆறுதல் அமைதியையும் சாந்தி சமாதானத்தையும்
எவ்வாறு கொண்டு வந்து சேர்த்தன தெரியுமா?"
இன்று ஜென்னியின் பிறந்தநாள்!
Background[edit]
Jenny von Westphalen was born in the small town of Salzwedel in Northern Germany to a fairly recently ennobled family that had been elevated into the petty nobility. Her father, Ludwig von Westphalen (1770–1842), was a civil servant and former widower with four previous children, who served as "Regierungsrat" in Salzwedel and in Trier. Her paternal grandfather Philipp Westphal, the son of a Blankenburg postmaster, had been ennobled in 1764 as Edler von Westphalen by Duke Ferdinand of Brunswick for his military services.[1][2][3][4][5] He had served as the duke's de facto "chief of staff" during the Seven Years' War.[6]
Her paternal grandmother, Jeanie Wishart (1742–1811), was a Scottish noble: her father, the Very Rev Dr George Wishart ,(son of William Wishart Principal of Edinburgh University) a descendant of the 9th Earl of Angus, and the 3rd Earl of Marischal, the latter in turn a direct descendant of King James I, of the House of Stuart,[7] while her mother Anne Campbell was the daughter of John Campbell (both a grandson of Sir James Campbell and of Sir Robert Campbell, grandson of Robert Sempill, 3rd Lord Sempill and John Stewart, 4th Earl of Atholl), heir of the Ardkinglas branch of the Clan Campbell, and part of the family of the Dukes of Argyll,[8] who were for centuries Scotland's most powerful family. This would lead to a famous incident in 1854, when Karl Marx was arrested trying to pawn some of Jenny's Argyll silverware bearing the ducal insignia; the police suspected that a German refugee could not have acquired Argyll's property legally.[9]
Her mother Carolina Heubel (1780–1856) was from a middle-class family, whose father was a retired military horse-care expert.[10] Jenny von Westphalen's brother Edgar von Westphalen (1819–1890), was a schoolmate and friend of Karl Marx. Another brother, Ferdinand Otto Wilhelm Henning von Westphalen, was the conservative Interior Minister of Prussia, 1850–58. Although he was one of the leading conservative forces in 19th century Prussia, Ferdinand would remain on amiable terms with Karl and Jenny Marx.[11]
Marriage[edit]
Jenny von Westphalen and Karl Heinrich Marx regularly met each other as children. She was four years older than Karl. They became close friends as teenagers. Both of them were well-read and literary, and they soon began courting. According to Marx, she was the most beautiful girl in the town of Trier.[12] Her father, Ludwig von Westphalen, a friend of Marx's father, also befriended the teenage Marx, and would often go on walks with him, where they would discuss philosophy and English literature.[13] Jenny and Karl became engaged in 1836. They eventually married on 19 June 1843 in the Kreuznacher Pauluskirche (the Kreuznach church of Saint Paul), Bad Kreuznach.
Following their marriage, Karl and Jenny Marx moved to Rue Vaneau in Paris and befriended the German poet Heinrich Heine, who lived at Rue Matignon.
Children[edit]
Karl and Jenny Marx had the following seven children, in chronological order:
- Jenny Caroline (1 May 1844 – 11 January 1883). Married Charles Longuet in 1872. She was a socialist activist. She wrote for the socialist press in France in the 1860s, most importantly in exposing British treatment of Fenian revolutionaries in Ireland. She died of bladder cancer, aged 38.
- Jenny Laura (26 September 1845 – 26 November 1911), born in Brussels, Belgium. Married Paul Lafargue in 1868. She was a socialist activist. Laura and her husband did decades of political work together, translating Marx's work into French, and spreading Marxism in France and Spain. She died in a suicide pact with her husband. She was 66.
- Charles Louis Henri Edgar (3 February 1847 in Brussels – 6 May 1855), Mush to family and friends, named for his uncle Edgar, the brother of Jenny von Westphalen. He died, aged 8.
- Henry Edward Guy (5 September 1849 – 19 November 1850), Guido to family and friends, born and died at London.
- Jenny Eveline Frances ("Franziska"; 28 March 1851 – 14 April 1852)
- Jenny Julia Eleanor (16 January 1855 – 31 March 1898), born in London. She was a socialist activist. She committed suicide at the age of 43 by poisoning herself with prussic acid after discovering that her long-term partner Edward Aveling secretly married a young actress named Eva Frye in June 1897.
- An unnamed child, born and died 6 July 1857 in London.
Exile[edit]
In 1844, Jenny travelled alone with her baby Jennychen to visit her mother. In 1845, the French political police expelled Karl Marx and the pregnant Jenny; thus the birth of Laura took place in Brussels.
In 1848, the Brussels police detained Jenny and served an anti-immigrant deportation order. The Marxes returned to Paris and then moved to Cologne.
Revolutionary upsurges took place in many European countries in 1848, including the German states. It was the time of the Communist Manifesto. The Prussian authorities had Karl Marx deported to France. He then left with his family for London in England.
Around 1849–1850, the Marxes lived at Dean Street in London. In 1856 the Marxes moved to Grafton Terrace, near Hampstead Hill in London, thanks to the money given to Jenny by her mother when she died (1856). 9 Grafton Terrace, then at the outskirts of "civilised" London, had a small garden and two floors with seven rooms, including the kitchen. Philosopher Leszek Kołakowski wrote of the Marx family's time in London: "[Karl] Marx was notoriously incapable of keeping accounts, and Jenny was a regular customer of the London pawnbrokers."[14]
Death[edit]
In later years Jenny Marx suffered from internal pains, diagnosed as liver cancer. Following a family visit to France, she died in London at the age of 67 on 2 December 1881. She was buried in Highgate Cemetery, London, as was Karl Marx. In 1954, her remains were transferred, along with those of her husband and other family members, to a new grave, over which a memorial was constructed.
No comments:
Post a Comment