COMEDY ACTOR KUMARI MUTHU `S GRAVE STONE

 

COMEDY ACTOR  KUMARI MUTHU `S  

GRAVE STONE



எந்த நடிகரின் க ல்ல றையிலும் எழுதப்படாத ஒரு வாசகம்..!! இந்த நடிகரின் க ல்லறையில் மட்டும் எழுதப்பட்ட அந்த சிறப்பான வாசகம் என்ன தெரியுமா??

சிரிப்பில் அழகிய பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் க ல்ல றையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வை ரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் கடந்த வருடம் முன்னர் கா ல மானார். அவரின் ச ட லம் சென்னை மந்தவெளியில் உள்ள க ல்ல றை தோட்டத்தில் அ டக்கம் செ ய்யப்பட்டது. இந்த இ றுதி நி கழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார்.

அப்போது மகேந்திரன் க ல்ல றைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உ யி ரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து க ல்ல றை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில், நான் பார்த்த க ல்ல றைகளில் சில வருடங்களுக்கு முன் ம றை ந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் க ல்ல றையும் ஒன்று.


இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் க ல்ல றையை பார்த்ததும் வி யப்பாக இருந்தது காரணம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அ னேக திரைப்படங்களில் குமரிமுத்துக்கு மிகச்சிறப்பான வே டங்கள் கொடுத்திருப்பார்.

எப்படி இருவரும் ஒரே இடத்தில் அ டங்கினார்கள் என்பது ஒரு வி ய ப்பான ஒற்றுமை தான். குமரிமுத்துவின் க ல்ல றையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter)


ஆ ண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது க ல்ல றையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரிமுத்துவின் வாரிசுகளின் அன்பு கலந்த க ற்பனை தி றன் வி யக்க வைத்தது என பதிவிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER