Posts

Showing posts with the label LYRICS

SURATHA ,LYRICS BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19

Image
  SURATHA ,LYRICS BORN  1921 NOVEMBER 23 - 2006 JUNE 19 சுரதா  ( Suratha ; 23 நவம்பர் 1921 – 19சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர்  பாரதிதாசனிடம்  கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை  சுப்புரத்னதாசன்  என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக  சுரதா  என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை  உவமைக் கவிஞர்  என்று சிறப்பித்துக் கூறுவர் வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.  தஞ்சை மாவட்டம்  பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார். பாரதிதாசனுடன் தொடர்பு [ தொகு ] 1941   சனவரி 14  இல் பாவேந்தர்  பாரதிதாசனை  முதன்முதல் கண்டு பழகிய சுரத...

MUTHUKOOTHAN , ACTOR,LYRICS WRITER BORN 1925 MAY 25 -2005 MAY 1

  MUTHUKOOTHAN , ACTOR,LYRICS WRITER    BORN 1925 MAY 25 -2005 MAY 1 ந. மா. முத்துக்கூத்தன்  ( Muthukoothan ; 25 மே 1925 – 1 மே 2005) நாடக நடிகரும், தமிழ்த் திரைப்பட நடிகரும், பாடலாசிரியரும், கவிஞரும், வில்லுப்பாட்டுக் கலைஞரும் ஆவார்.  ஆரம்ப கால வாழ்க்கை [ தொகு ] ந. மா. முத்துக்கூத்தன்  திருச்சிராப்பள்ளி மாவட்டம்  பொய்யாமணி என்னும் ஊரில் 1925 மே 25 அன்று நமச்சிவாயம், மாரியம்மாள் இணையருக்கு பிறந்தவர். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர்  கே. ஆர். ராமசாமியின்  "கிருட்டினன் நாடக சபா",  எஸ். எஸ். ராஜேந்திரன்  நாடக மன்றம்,  எம்.ஜி.ஆர்.  நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர். [1] திரைப்பட நடிகர் [ தொகு ] இவர் 1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர்.  பராசக்தி ,  இரத்தக்கண்ணீர்  ,  இராஜராஜன் ,  நாடோடி மன்னன் ,  நல்லவன் வாழ்வான் ,  புதிய பூமி ,  தாய் மகளுக...

ARUNAGIRINATHAR -LYRICS ...MUTHAITHARU PATHTHI

Image
  ARUNAGIRINATHAR -LYRICS ...MUTHAITHARU PATHTHI முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே. சொல் விளக்கம் முத்தைத்தரு பத்தித் திருநகை … வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த அத்திக்கு இறை … தேவயானை தேவியின் தலைவனே, சத்திச் சரவண … சக்திவேல் ஆயுதத்தை ஏந...

BIOGRAPHY OF MARUTHA KASI -LYRICS

Image
  BIOGRAPHY OF  MARUTHAKASI -LYRICS திரைக்கவித் திலகம் அய்யம்பெருமாள் மருதகாசி பிறந்த தினம் இன்று.   மருதகாசி பாடல்கள் மின்னூல் இணைப்புடன் கூடிய பதிவு.   மருதகாசி (பிப்ரவரி 13, 1920 - நவம்பர் 29, 1989)  தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் .  1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.   இயற்பெயர் - அய்யம்பெருமாள் மருதகாசி பிறப்பு - 13 - பிப்ரவரி - 1920 இறப்பு- 29 - நவம்பர் - 1989 பிறந்த இடம் - மேலக்குடிகாடு - தமிழ்நாடு திரைத்துறை அனுபவம் 1949 - 1989 பணி - பாடலாசிரியர் துணைவி - தனக்கோடி அம்மாள் குழந்தைகள் - 6 மகன்கள் - 3 மகள்கள் பெற்றோர் அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள் உடன் பிறந்தவர்கள் அ முத்தையன் (சகோதரர்) புனைப்பெயர் திரைக்கவித்திலகம்.   1950 களில் மிக வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர் அ மருதகாசி.  ஜி ராமனாதன், கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா என அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை வழங்கிய இ...

PIRAI SOODAN , LYRICS WRITER BORN 1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8

Image
 PIRAI SOODAN , LYRICS WRITER BORN  1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8 பிறைசூடன் ( Piraisoodan , 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். [2]  இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். [3] [4]  தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல்  என் ராசாவின் மனசிலே  பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார். [5] [6] . இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார். [7] தொடக்கம் [ தொகு ] பிறைசூடன் தன் முதல் பாடலை  ௭ம்.௭ஸ் விஷ்வநாதன்  இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். [8]  அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார். பாடலாசிரியர் பணி [ தொகு ] 1980களில் [ தொகு ] 1984-  சிறை 1988-  என் பொம்...