Posts

Showing posts with the label child artist

ANN ANRA CHILD ARTIST IN AVVAI SHUNMUKI

Image
ANN ANRA CHILD ARTIST IN AVVAI SHUNMUKI  அவ்வை சண்முகியில் நடித்த அழகு குட்டிச் செல்லத்தை ஞாபகமிருக்கிறதா? அவர் பெயர் ஆன். இப்போது என்ன செய்கிறார்? எங்கே இருக்கிறார் இதே சென்னையில்... தான் உண்டு... நாய்க்குட்டிகள் சூழ்ந்த தன் தனிமை வாழ்க்கை உண்டு என ஆரவாரமின்றி இருக்கிறார் ஆன். ஆனைப் பார்க்கிறவர்களுக்கு அவரை நிச்சயம் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவ்வை சண்முகியில் கொழுக் மொழுக் பார்பி பொம்மையாக அட்டகாசம் செய்தவர், இன்று சைஸ் ஸீரோ ஸ்மைலி. ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கிறார். தேடிக் கண்டுபிடித்து 'ஹாய்... ஹலோ' சொன்னால், படத்தில் பார்த்த அதே உற்சாகத்துடன் வரவேற்கிறார் ஆன். ''20 வருஷங்கள் ஓடிப் போச்சு. அவ்வை சண்முகியில நடிச்சபோது எனக்கு 5 வயசு. எங்கண்ணன் பென்னும் நானும் அப்பவே மாடலிங் பண்ணிட்டிருந்தோம். டான்ஸ் மாஸ்டர் ரகுராம் பழக்கமானார். அவ்வை சண்முகியில நடிக்க குழந்தை நட்சத்திரம் தேடிக்கிட்டிருக்கிறதா சொல்லி என்னை கமல்சார்கிட்ட கூட்டிட்டுப் போனார் மாஸ்டர். கமல் சாருக்கு என்னைப் பார்த்த உடனேயே பிடிச்சுப் போச்சு. செலக்ட் பண்ணிட்டாங்க. கமல் சார்கூடவும் ம...

ESTHER CHILD ARTIST TURNED TO ACTRESS BORN OCTOBER 27,2001

Image
ESTHER CHILD ARTIST TURNED TO ACTRESS BORN OCTOBER 27,2001 பாபநாசம் படத்தில் நடித்த எஸ்தர் குழந்தை இப்போது எப்படி மாறிவிட்டார் திரிஷ்யம் எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவலான பாபநாசம் திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கினார் ஜீத்து ஜோசப், இதில் கமல்ஹாசன்,கௌதமி பிள்ளைகளாக நிவேதா தாமஸ் ,எஸ்தர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு, நா. முத்துக்குமார் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்தார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் மிக பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் தற்போது ஆளே மாறி ஹீரோயின் போல் ஆகிவிட்டார். மலையாளம்,தமிழ் ,தெலுகு, மற்றும் கன்னடம்,போன்ற நான்கு மொழிகளில் நடிப்பின் திறமையை வெளிபடுத்தி உள்ளார். இவரின் நடிப்பை பல முன்னணி நடிகர்கள் பாராட்டை பெற்றுள்ளார். அவர் தற்போது ‘Olu’ என்ற மலையாள பாடத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ஷானேநிகம் ஹீரோவாக நடித்துள்ளார் மற்றும் இந்த படத்தை கருண் இயக்குகிறார்.ஏற்கனவே ஹீரோயினாக நடி...

KUSALAKUMARI , குசலகுமாரி தென்னகம் கொண்டாடிய திறமை!

Image
KUSALAKUMARI ,  குசலகுமாரி  தென்னகம் கொண்டாடிய திறமை!  A DANCING LEGEND BORN 1937 DECEMBER 6 டி. டி. குசலகுமாரி எனப்படும் தஞ்சாவூர் தமயந்தி குசலகுமாரி ( பிறப்பு 06.12.1937) என்பவர் ஒரு நடனக்கலைஞர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ‘பேபி டி.டி. குசலாம்பாள்’ என்ற பெயரில் சுமார் நூறு படங்களிலும், பின் ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்று, டி. டி. குசலகுமாரி என்ற பெயரில் கதாநாயகியாக உயர்ந்தவர்.இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை வாழ்க்கை[மூலத்தைத் தொகு] குசலகுமாரி தஞ்சையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதில் பரதநாட்டியம் பயிலத் தொடங்கினார். ஐந்து வயதாக இருக்கும்போது இவரது குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. சென்னை வித்யோதயா தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திரைப்பட வாய்ப்பு வந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிகை டி. ஆர். ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை ஆவார். நடித்த சில படங்கள்[மூலத்தைத் தொகு] பராசக்தி படத்தின் துவ...