Posts

Showing posts with the label ராமேசஸ்

RAMESSES II இரண்டாம் ராமேசஸ் பற்றிய அபூர்வ தகவல்கள்

Image
RAMESSES II   இரண்டாம் ராமேசஸ்  பற்றிய அபூர்வ தகவல்கள்  இரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14ம் அகவையில் இளவரசராகவும், 20ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார் .  Ramesses II as a child ( Cairo Museum ) தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். சாதனைகள்  1 .  அயோனிய கொள்ளைக்காரர்களை முற்றிலும் தொலைத்து கட்டினார்  2.   எகிப்தில் எல்லையை மீறி வந்த நுபியன் கலகக்காரர்கள் மற்றும்     ஹிட்டைட் மீது தாக்குதல் நடத்தினார்    3.  சிரியா மீது பலமுறை தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார்  4. ஹிட்டிஸ் மீது படை எடுத்து சமரசம் செய்து சாசனம் கொண்டார்...