Posts

Showing posts with the label JULY 25

CUNCOLIM REVOLT , CHURCH FATHERS MURDERED FOR DEMOLITION OF HINDU TEMPLES , 1583 JULY 25

Image
. CUNCOLIM  REVOLT , CHURCH FATHERS MURDERED  FOR DEMOLITION OF HINDU TEMPLES , 1583 JULY 25 குங்கோலிம் கிளர்ச்சி (Cuncolim Revolt) என்பது இந்தியாவின் கோவாவில் 1583 சூலை 25 அன்று குடியேற்றக்கால போர்த்துக்கீச அரசு நிருவாகம் இந்துக் கோவில்களை அழித்தும், உள்ளூர் இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் இந்துக்கள் ஈடுபட்ட கிளர்ச்சியைக் குறிக்கிறது.[1] இக்கிளர்ச்சியின் போது குங்கோலிம் நகரில் கிறித்தவ குருமார்களும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க திருச்சபை இந்நிகழ்வை குங்கோலிம் தியாகம் (Cuncolim martyrdom) என அழைக்கிறது.[2] இந்நிகழ்வில் ஐந்து இயேசு சபை மதப்பரப்புனர்களும், ஒரு ஐரோப்பியரும், 14 இந்தியக் கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர்.[2] கிளர்ச்சியில் ஈடுபட்ட உள்ளூர்த் தலைவர்கள் பலரும் போர்த்துக்கீச அரசினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றித் துக்கிலிடப்பட்டனர்.[3] 1510 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் கோவாவைக் கைப்பற்றிய பின்னர் அவ்வரசுக்கெதிராக உள்ளூர் மக்களால் நடத்தப்பட்ட முதலாவது எத...

SRILANKA ,VELIKADAI JAIL MURDERS 1983 JULY 25 - 28

Image
SRILANKA ,VELIKADAI JAIL MURDERS 1983 JULY 25 - 28 வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.[1]. இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.[2] வரலாறு இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.[3]. வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. ...

MAHENDRAN ,DIRECTOR OF TAMIL CINEMA BORN 1939 JULY 25 -2019 APRIL 2

Image
MAHENDRAN ,DIRECTOR OF TAMIL CINEMA  BORN 1939 JULY 25 -2019 APRIL 2 திரைக்கதை - வசனகர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும், பின்னளில் நடிகராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புதப் படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாகத் திரைஉலகில் நுழைந்தவராக்கும். இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராகப் பணி புரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணி புரிந்தவர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார். அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். தீபாவளி தோறும் அது வெளி வந்தது. கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார். அந்த வகையில் 1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார். "நம் கல்லூரியில் பலர...

JIM CORBETT SAVED HIMALAYANS FROM TIGERS OF MAN EATERS BORN 1875 JULY 25 -1955 APRIL 19

Image
JIM CORBETT SAVED HIMALAYANS FROM  TIGERS OF MAN EATERS BORN  1875 JULY 25 -1955 APRIL 19 Jim Corbett, Indian WriterJim Corbett was born on 25th July 1875, in British India. Colonel James Edward Corbett slew eleven man-eating tigers in the foothills of the Himalayas and became the most widely read of all authors on India's wildlife. It was his defence of tigers in his book that has stayed on in the memory of his readers. Between 1905 and 1907 he shot the first man-eating tiger and panther. He has been a legend in his own lifetime.  Life of Jim Corbett  Jim Corbett hunted many of the tigers in the sal forests of the Ramganga River valley. He was not a full-throated fighter for the wildlife preservation. Corbett was a harbinger of change. In his later works he wrote more about the forests, trees, flowers, birds and animals. He is a hunter, conservationist and naturalist. His success in slaying the man-eaters earned him much reverence and disti...