Posts

Showing posts with the label 1845

THE ANGLO-SIKH WAR 1845-46

Image
THE ANGLO-SIKH WAR 1845-46 Background and causes of the war The Sikh kingdom of Punjab was expanded and consolidated by Maharajah Ranjit Singh during the early years of the nineteenth century, about the same time as the British-controlled territories were advanced by conquest or annexation to the borders of the Punjab. Ranjit Singh maintained a policy of wary friendship with the British, ceding some territory south of the Sutlej River,[4] while at the same time building up his military forces both to deter aggression by the British and to wage war against the Afghans. He hired American and European mercenary soldiers to train his artillery, and also incorporated contingents of Hindus and Muslims into his army. Events in the Punjab The Sikh trophy guns Ranjit Singh died in 1839. Almost immediately, his kingdom began to fall into disorder. Ranjit's unpopular legitimate son, Kharak Singh, was removed from power within a few months, and later died in prison under m...

AYOTHIDASA PANDITHAR ,TAMIL SCHOLAR BORN 1845 MAY 20 - 1914 MAY 5

Image
AYOTHIDASA PANDITHAR ,TAMIL SCHOLAR BORN 1845 MAY 20 - 1914 MAY 5 அயோத்திதாசப் பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி சென்னையில் பிறந்தார். அவரது தந்தையாரின் பெயர் கந்தசாமி, தாயாரின் பெயர் தெரியவில்லை. அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் என்பதாகும். அவரது தாத்தா கந்தப்பன் என்பவர் ஜார்ஜ் ஆரிங்டன் பிரபு என்பாரிடம் பட்லராகப் பணியாற்றியவர். அவரும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர். அவர்தான் திருக்குறள் மற்றும் நாலடி நானூறு ஆகிய நூல்களின் ஓலைப் பிரதிகளைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்து எல்லீஸ் துரையிடம் கொடுத்தவர். அந்தப் படிகளே பின்னர் அச்சில் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த காரணத்தால் கந்தப்பனுக்கு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது. சென்னையில் இருந்த காலத்தில் பத்ர தேசிகானந்தர் என்பவரிடமும், அயோத்திதாச கவிராஜ பண்டிதர் என்பவரிடமும் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் அயோத்திதாசர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். இவை மட்டுமன்றி. சமற்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார். தனது இயற்பெயரை விடுத்து தனது ஆசிரியர்களில் ஒருவரான ...

AYOTHIDASR - FOUGHT AGAINST RACISM PERIYAR`S PERIYAR BORN 1845 MAY 20 - MAY 4,1914

Image
AYOTHIDASR - FOUGHT AGAINST RACISM PERIYAR`S PERIYAR BORN 1845 MAY 20 - MAY 4,1914 பெரியாருக்கெல்லாம் பெரியார் ஒரு பைசாத் தமிழன்:  அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள். பெரியாருக்கெல்லாம் பெரியார் இவர்... அது 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ஒருவர் வருகிறார். சிலர் அவரை முகசுளிப்புடன் பார்க்கிறார்கள், பலர் அவரை உதாசினப்பார்வையில் சீண்டுகிறார்கள். தீர்க்கமான மனப்பாங்கு கொண்ட அவர், இது எதையும் பொருட்படுத்தவில்லை. தாம் வந்த நோக்கம் தான் அவர...