ISABELLA DECREED ALL MUSLIMS MUST BE CONVERTED IF NOT THEY WILL EXILE 1502 FEBRUARY 12
ISABELLA DECREED ALL MUSLIMS MUST BE CONVERTED IF NOT THEY WILL EXILE 1502 FEBRUARY 12 The Moorish Proselytes of Archbishop Ximenes, Granada, 1500 by Edwin Long (1829–1891), depicting a mass baptism of Muslims அட்லாண்டிக்கைக் கடந்து பயணம் செய்வதற்கு கிறிஸ்டோபர் கொலம்பசுக்குக பணவுதவியளித்த அரசியாகவே காஸ்டீல் பகுதியைச் சேர்ந்த முதலாம் இசபெல்லா அரசியைப் பற்றி இன்று பலருக்குத் தெரியும். அவர் திறமையும், ஆற்றலுமிக்க அரசியாவார். அவர் செய்த முக்கிய முடிவுகள் ஸ்பெயினையும் லத்தீன் அமெரிக்காவையும் பல நூற்றாண்டுகளாகப் பாதித்தன. அவை இன்று பல கோடி மக்களையும், மறைமுகமாகப் பாதித்துள்ளன. அவர் தமது முக்கியத் திட்டங்களைப் பற்றி தம்மைப் போன்று அறிவாற்றலும் திறமையுமுள்ள தம் கணவரான ரகான் பகுதியைச் சேர்ந்த பெர்டினாண்டைக் கலந்து பேசியே முடிவெடுத்தார். அவர் ஒத்துழைப்புடனே தான் அவற்றைச் செயல்படுத்தினார். ஆகவே அவர்கள் இருவரையும் ஒன்றாகவே இந்நூலில் பார்ப்பது பொருந்தும். ஆயினும், இக்கட்டுரையின் தலைப்பில் இசபெல்லாவின் பெயரே இருக்கின்றது. இருவரின் பெயர்களும் இல்லை. எனவ...