Posts

Showing posts with the label CONTRAVERSIAL

CONTRAVERSIAL HIGH COURT JUDGE -KARNAN

Image
CONTRAVERSIAL HIGH COURT JUDGE -KARNAN #நீதிமன்ற #அவமதிப்பு #வழக்கு #உயர்நீதிமன்ற #நீதிபதி #ஒருவருக்கு #சிறை #தண்டனை #விதிப்பது #இதுவே #முதல்முறை #நீதிபதி #கர்ணனுக்கு #6மாத #சிறை; #சுப்ரீம் #கோர்ட் #அதிரடி #உத்தரவு #பிறப்பித்தது #புதுடில்லி: பல்வேறு சர்ச்சையான உத்தரவுகளை பிறப்பித்து வந்த கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு , கோர்ட் அவமதித்ததாக 6 மாத சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான, கர்ணன் மீது, சுப்ரீம் கோர்ட் சுயமாக கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, தடை விதித்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேரும் தமது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பைத்தியக்கார நீதிபதிகள் என்றும் வர்ணித்தார். இதனால் கோர்ட் வட்டாரத்தில் பரப்ப்பு ஏற்பட்டது. இதனிடையில், நீதிபதி கர்ணனுக்கு, மே, 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய சுப்...