VIETNAM WAR 1 November 1955 – 30 April 1975
VIETNAM WAR 1 November 1955 – 30 April 1975 .20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்... இது எப்படி சாத்தியம்..??? ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி??? அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்.. ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்... யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ... வேறு யாருமில்லை.. கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார். சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்... அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட ...