Posts

Showing posts with the label ABIRAMI

ABIRAMI ,ACTRESS BORN 1983 JULY 26

Image
ABIRAMI ,ACTRESS BORN 1983 JULY 26 விருமாண்டியில் நடித்த அபிராமியின் பெயர் காரணத்துக்குப் பின்னால் சரித்திரமே இருக்கிறது. அபிராமியின் நிஜப்பெயர் வேறு. தீவிர கமல் வெறியரான இவர் குணா படத்தில் கமல் அபிராமி... அபிராமி என்று உருகியதைப் பார்த்து தனது பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டார். இவரின் ஒரே லட்சியமாக இருந்தது, கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். இவரது கதையை கேட்ட கமல் விருமாண்டியில் வாய்ப்பு தந்தார். ஆனால் அதற்குப் பிறகு அபிராமிக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் திருமணமாகி யுஎஸ்ஸில் செட்டிலானார். இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை எடுக்கையில் அபிராமி எங்கிருக்கிறார் என்று தேடி கண்டுபிடித்த கமல், படத்தில் நாயகி பூஜாவுக்கு டப்பிங் குரல் கொடுக்க அழைத்துள்ளார். விஸ்வரூபத்தில் நீங்கள் கேட்ட பூஜாவின் வாய்ஸ் அபிராமியுடையது. அப்படி கமலால் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டவர் மலையாளத்தில் அபோதகரே என்ற படத்திலும் நடிக்கிறார். நல்ல வாய்ப்பு வந்தால் தமிழில் நடிக்கவும் அவர் தயார். தற்போது தமிழ் சேனல் ஒன்றில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் செய்கிறார். கண...