Thursday 26 July 2018

ABIRAMI ,ACTRESS BORN 1983 JULY 26






ABIRAMI ,ACTRESS BORN 1983 JULY 26





விருமாண்டியில் நடித்த அபிராமியின் பெயர் காரணத்துக்குப் பின்னால் சரித்திரமே இருக்கிறது. அபிராமியின் நிஜப்பெயர் வேறு. தீவிர கமல் வெறியரான இவர் குணா படத்தில் கமல் அபிராமி... அபிராமி என்று உருகியதைப் பார்த்து தனது பெயரை அபிராமி என்று மாற்றிக் கொண்டார். இவரின் ஒரே லட்சியமாக இருந்தது, கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்.

இவரது கதையை கேட்ட கமல் விருமாண்டியில் வாய்ப்பு தந்தார். ஆனால் அதற்குப் பிறகு அபிராமிக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் திருமணமாகி யுஎஸ்ஸில் செட்டிலானார்.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை எடுக்கையில் அபிராமி எங்கிருக்கிறார் என்று தேடி கண்டுபிடித்த கமல், படத்தில் நாயகி பூஜாவுக்கு டப்பிங் குரல் கொடுக்க அழைத்துள்ளார். விஸ்வரூபத்தில் நீங்கள் கேட்ட பூஜாவின் வாய்ஸ் அபிராமியுடையது. அப்படி கமலால் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டவர் மலையாளத்தில் அபோதகரே என்ற படத்திலும் நடிக்கிறார். நல்ல வாய்ப்பு வந்தால் தமிழில் நடிக்கவும் அவர் தயார். தற்போது தமிழ் சேனல் ஒன்றில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் செய்கிறார்.


கணவர் யுஎஸ்ஸில் இருப்பதால் இப்போதைக்கு தனது ஜாகையை யுஎஸ்ஸிலிருந்து இந்தியாவுக்கு ஷிப்ட் செய்யும் எண்ணம் அபிராமிக்கு இல்லையாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@222

அபிராமி (திவ்யா கோபிகுமார், பிறப்பு: 26 ஜூலை 1983) இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.[2][3] இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களிப்புகள்[தொகு]
வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர
மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.













Filmography[edit]

YearFilmRoleLanguageNotes
1995KathapurushanChild ArtistMalayalam
1999PathramShilpa Mary CherianMalayalam
Njangal SanthushtaranuGeethuMalayalam
MercaraSupporting roleMalayalam
2000SradhaSwapnaMalayalam
Millennium StarsRadhaMalayalam
Melevaryathe MalakhakkuttikalDevikaMalayalam
2001MegasandesamKavithaMalayalam
VaanavilPriyaTamil
Middle Class MadhavanAbhiramiTamil
DosthAnamikaTamil
SamudhiramLakshmiTamil
Charlie ChaplinMythili RamakrishnanTamil
2002Thank You SubbaraoSusiTelugu
KarmeghamAbhiramiTamil
SamasthanamAishaTamil
2003Laali HaaduSangeethaKannada
Raktha KanneeruChandraKannada
CharminarKeerthiTelugu
Sri RamVasundharaKannada
2004Cheppave ChirugaliRadhaTelugu
VirumaandiAnnalachmiTamil
2014ApothecaryDr. Nalini NambiarMalayalam
201536 VayadhinileSusanTamilSpecial appearance
2016Ithu Thaanda PoliceArundhati VarmaMalayalam
Ore MughamProf.LathaMalayalam
2017ChowkaIndira SharmaKannada

As voice artist[edit]




No comments:

Post a Comment