RITA BHADURI ,HINDI ACTRESS BORN 1955 NOVEMBER 4- 2018 JULY 17








RITA BHADURI ,HINDI ACTRESS 
BORN 1955 NOVEMBER 4- 2018 JULY 17







கமஹாசனுக்கு ஜோடியாக நடித்த பிரபல முன்னணி நடிகை மரணம்.! அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்.!!
நடிகர் கமல்ஹாசன் மலையாள திரையுலகில் ஹீரோவாக நடித்த முதல் படம் ''கன்னியாகுமாரி''. இந்த படத்தை சேதுமாதவன் இயக்கினார். இதில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் ''ரிதா பாதுரி''. இவருக்கு தற்போது வயது 62, பிரபல இந்தி நாடியான ''ரிதா பாதுரி'' உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார்.

நடிகை ரிதா பாதுரி 1970 ஆம் ஆண்டுகளில் வெளியாகி பட்டையை கிளப்பிய ''ராஜா, ஜூலி, தில் வில் பியார் வியார்'' உட்பட சுமார் 70 பாலிவுட் திரை படங்களில் நடித்துள்ளார். 1990 வரை துணை நடிகையாக நடித்து வந்த நடிகை ரிதா பாதுரி, பின் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.


தற்போது இந்தி சீரியல்களில் நடித்து மிக பிரபலமாகிவிட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று (17.07.2018) அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் தற்போது மும்பை அந்தேரியில் உள்ள அவரின் வீட்டில் பொதுமக்களுக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

நடிகை ரிதா பாதுரியின் பூத உடலுக்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்னத்திரையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரிதா பாதுரி இறப்பு இந்தி சின்னத்திரை உலகுக்கு பெரிய இழப்பு என்று, சின்னத்திரை நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER