Monday 9 July 2018

SUMITA SANYAL HINDI ACTRESS BORN 1945 OCTOBER 9- 2017 JULY 9




SUMITA SANYAL HINDI ACTRESS 
BORN 1945 OCTOBER 9- 2017 JULY 7


ஹிந்தி, பெங்காலி படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை சுமித்தா சனியால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

அறுபது ஆண்டுகளாக பெங்காலி மொழி படத்தில் நடித்து வந்தவர் சுமித்தா சனியால். இவரது இயற்பெயர் மஞ்சுளா. பின்னர் அவரது தந்தை சுசோத்ரா என பெயரை மாற்றினார். சினிமாவுக்கு வந்தபோது அவரது பெயரை சுறுக்கி சுமித்தா சனியால் என மாற்ரி வைத்தார்

இயக்குநர் கனக் முகோபாத்யாயா. சுமித்தா பாலிவுட்டில் அமிதாப் பச்சன், திலிப் குமார், ராஜேஷ் கண்ணா ஆகியோடுஅன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு ரங்க சபாவில் இணைந்த சுமித்தா நாடக நடிகையாக நடித்து வந்தார். இவரது கணவர் சுபோத் ராய். இவர்களுக்கு ஆனந்த் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் உடல் நலக்குறைபாட்டால் 71வது வயதில் சுமித்தா மரணம் அடைத்துள்ளார்.

Early life
She was born Manjula Sanyal in Darjeeling, Bengal Presidency, British India.[3] Her father was Girija Golkunda Sanyal.

Career

Director Bibhuti Laha (of Agradoot) named her Suchorita for his film Khokhababur Pratyabartan.[1] After that, director Kanak Mukhopadhay decided to make it shorter into Sumita. Famous actress Lila Desai was very much known to Sumita. Lila introduced her to Agradoot. After she got a chance in Khokababur Pratyabartan, she acted in more than 40 films in Bengali, including Sagina Mahato, opposite Dilip Kumar and in the lead role in Kuheli, alongside Biswajit and Sandhya Roy.[4] She also has acted in a number of Hindi films, the most notable of which was Anand in 1970, opposite Amitabh Bachchan. She also acted television serials, professional stage and in group theatre with the notable association with "Ranga Sabha".

Personal life
She was married to film editor Subodh Roy. They have a son.[5][6][7]

No comments:

Post a Comment