Thursday 26 July 2018

MYNAVATHI ,SOUTH INDIAN ACTRESS BORN 1935 JULY 26 - 2012 NOVEMBER 10






MYNAVATHI ,SOUTH INDIAN ACTRESS 
BORN 1935 JULY 26 - 2012 NOVEMBER 10





தமிழில், ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக நடித்தவர் மைனாவதி.
BORN JULY 26,1935

மைனாவதி கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே என்கிற ரஜினி படப் பாடலில் ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை பண்டரிபாயின் இளைய சகோதரி. மைனாவதி நடிகர் திலகம் நடிகவேள் எம் ஆர் ராதா இவர்களுக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.

பழம் பெரும் நடிகைகளில் பலரும் பரதநாட்டியம், குச்சுப்பிடி என்று கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள் அப்படி நடனத் திறமையுடன் நடிக்க வந்தவர்களில் நடிகை மைனாவதியும் ஒருவர். அவர் மறைந்தாலும் அவர் நடித்த செந்தமிழ் தேன்மொழியாள் பாடல் காட்சி இனி வரும் இளைய சமுதாயத்தையும் தன்னகத்தே ஈர்க்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என்றே பல தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.

‘செந்தமிழ் தேன் மொழியாள்’ என்ற பாட்டுக்கு ஆடி புகழ்பெற்றார். ‘வண்ணக்கிளி’ படத்தில் பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள மைனாவதி, பெங்களூரில் குடும் பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன், ஷ்யாம் சுந்தர், கன்னட படங்களில் குண சித்திர நடிகராக வும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக வும் இருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று இறந்துவிட்டார்.

மகன் இறந்ததில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட மைனாவதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட் டது. டாக்டர்கள் சோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. மறைந்த மைனாவதியின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

செந்தமிழ்த் தேன்மொழியாள்’ என்கிற பிரபலாமன பாடல், சங்கீதம் படிக்கும் குழந்தைகளும் விரும்பி கையில் எடுத்து பாடும் பாடல் என்றால் அது மிகை அல்ல.


Mynavathi (26 July 1935 – 10 November 2012) was an Indian film and television actress. She made her first screen appearance as an actor in the 1955 Kannada film Santa Sakhu and acted in over 100 Kannada films. She was the younger sister of another popular Kannada actress Pandari Bai. She became popular after her role in the 1959 Kannada film Abba Aa Hudugi, which co-starred Rajkumar and her sister Pandari Bai and was directed by H.L.N. Simha. In the film, she played the role of an autocratic girl who hates men. It was based on William Shakespeare's play The Taming of the Shrew.[1]
Career[edit]
After her debut in 1955, Mynavathi appeared in Bhakta Vijaya, Hari Bhakta and Rayara Sose, all the films that had Rajkumar playing the lead role. She has acted alongside other greats of Kannada cinema like Kalyan Kumar and Udaykumar, with Sivaji Ganesan in Tamil films. Her other popular films include Kacha Devayani, Naane Bhagyavathi, Anuraadha, Annapurna, Sarvajnamurthy, Amma, Muthaide Bhagya and Obbarigintha Obbaru. Launching "Yantra Media" in the 1980s with her sons, Mynavathi entered the television industry. She has acted in the television serials Amma, Manetana, Mahayagna and Sumangali.[2

No comments:

Post a Comment