Posts

Showing posts with the label DEMISED

KULLAMANI ACTOR DEMISED 2013 DECEMBER 25

Image
.500 படங்களுக்கு மேல் நடித்தும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் குள்ளமணி எப்படி இறந்தார் தெரியுமா ?  By Rajkumar -January 15, 2020087632 - Advertisement Rajkumar சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் எல்லாம் தங்களுடைய கடைசி காலத்தில் அனாதையாக, யாரும் இல்லாத நிலையில் இறந்து உள்ளார்கள். இது சமீப காலமாகவே நீடித்து வருகிறது. மேலும், பல நடிகைகள், நடிகர்கள் எல்லோரும் இந்த மாதிரி கோர நிகழ்வுகளினால் தான் இறந்து உள்ளார்கள். அதிலும் சினிமாவில் படங்களில் துணை நடிகர்களாக நடிப்பவர்களின் நிலைமை தான் மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு சினிமாவிலும் பெரிய அளவு ஊதியம் கிடைப்பதில்லை, நிஜ வாழ்க்கையிலும் பெரிய அளவு மரியாதை கிடைப்பதில்லை. அந்த வகையில் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் தான் நடிகர் குள்ளமணி. இவர் தற்போது அனாதையாக இறந்து உள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - Advertisement - நடிகர் குள்ளமணி அவர்கள் கரகாட்டக்காரன் படத்தில் நான் வியாபாரிங்க என்று ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இருந்தாலும் இவர் மக்கள...