Posts

Showing posts with the label MELODIOUS

GHANTASALA , MELODIOUS VOICE SINGER BORN DECEMBER 4,1922

Image
GHANTASALA ,  MELODIOUS VOICE SINGER  BORN DECEMBER 4,1922 கண்டசாலா (Ghantasala Venkateswara Rao, 4 டிசம்பர் 1922 – 11 பிப்ரவரி 1974) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். இவரது முழுப்பெயர் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளவயதுக் காலம்[மூலத்தைத் தொகு] 1922-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் நாள் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா தாலூக்காவிலுள்ள சௌதப்பள்ளி என்னும் ஊரில் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் பிறந்தார். தந்தையார் பெயர் சூரய்யா கண்டசாலா. தாயார் பெயர் ரத்தம்மா.[1] தந்தையார் ஒரு பாடகர். நாராயண தீர்த்தரின் தரங்கிணிகளைப் பாடுவார். மிருதங்கமும் வாசிப்பார். கண்டசாலா சிறு பையனாக இருக்கும்போது தந்தை மிருதங்கம் வாசிக்க, அந்தத் தாளத்திற்கேற்ப நடனமாடுவார்.[2] இசைப் பயிற்சி[மூலத்தைத் தொகு] விசாகப்பட்டினத்தில் துவாரம் வேங்கடசுவாமி நாயுடு முதல்வராக இருந்த இசைக்கல்லூரியில் இசை பயின்றார். அங்கு ஆசிரியராக இருந்த பி....

R.D.BURMAN, MELODIOUS SONG KING

Image
R.D.BURMAN, MELODIOUS SONG KING  DIED 1994 JANUARY 4 எஸ்.டி. பர்மனைப் பற்றி நாம் கவனித்திருக்கிறோம். அவரது புதல்வர் ஆர்.டி. பர்மன் என்ற ராகுல் தேவ் பர்மன், இந்தியாவின் புதழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். எஸ்.டி. பர்மனின் மறைவுக்குப் பின்னர் ஹிந்தித் திரையுலகைப் பல வருடங்கள் அரசாண்டவர். ஐம்பத்து நான்கே வயதில் வாரிசில்லாமல் இறந்துவிட்டாலும்கூட, இன்றும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பல பாடல்கள் இவர் இசைத்தவையே. ஆர்.டி. பர்மனின் முதல் ட்யூன், அவரது ஒன்பதாவது வயதில் இசையமைக்கப்பட்டது என்பது ஆச்சரியமானது. சிறுவயதில் அவர் கம்போஸ் செய்த ட்யூனை, ‘ஃபந்தூஷ்’ (1956) படத்தில் எஸ்.டி. பர்மனால் ‘ஆயே மெரி டோபி பலட் கே ஆ’ என்ற பாடலுக்காகப் பின்னர் எஸ்.டி. பர்மன் உபயோகித்துக்கொண்டார். ஆர்.டி. பர்மன் மிகச்சிறுவயதில் இப்படி இசையமைத்ததில் ஆச்சரியமே இல்லை. அவரது தந்தை எஸ்.டி. பர்மன் எப்படியெல்லாம் இசை கற்றுக்கொண்டார் என்று நாம் ஏற்கெனவே கவனித்திருக்கிறோம். அதேபோல் ஆர்.டி. பர்மனுக்கும், தந்தையிடமிருந்தும், பின்னர் அலி அக்பர் கான் (சரோட்), சம்தா பிரஸாத் (தப்லா)...

Geeta Dutt - NIGHTINGALE OF HINDI CINEMA

Image
Geeta Dutt death anniversary: The nightingale’s greatest hits Geeta Dutt  had a voice quivering with emotion, sweet and saucy, always enchanting. On her death anniversary, we bring you her unforgettable songs. Geeta Dutt  died on July 20, 1972 at the age of 41. It was eight years after the love of her life, husband  Guru Dutt , breathed his last. (Source: Express Archive photo) Geeta Dutt  had always been choosy about singing in films; when she did sing, she breathed life into the creations of music directors like SD Burman, Hemant Kumar, Madan Mohan and OP Nayyar. Her repertoire was amazing-one moment she could be the voice of the bubbly Geeta Bali singing ‘Tadbeer say bigdee huyee taqdeer bana le’ (Baazi, 1951), and the next, the lovelorn Waheeda Rehman singing ‘Aaj sajan mohe ang laga lo’ (Pyaasa,1957). Geeta Dutt , nee Roy, breathed her last on July 20, 1972. She was 41.  Her famous filmmaker husband,  Guru Dutt  (born...