Posts

Showing posts with the label RAMA

RAMA PRABHA ,COMEDY ACTRESS BORN 1945 OCTOBER 5

Image
RAMA PRABHA ,COMEDY ACTRESS  BORN 1945 OCTOBER 5 ரமாபிரபா (தெலுங்கு: రమాప్రభ; பிறப்பு 5 அக்டோபர் 1945) பெரும்பாலும் தெலுங்குத் திரையுலகில் பங்களித்துவரும் திரைப்பட நடிகை. தெலுங்குத் திரையுலகில் 1970, 1980 களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார் .[1] ஆரம்ப வாழ்கை 1962 ஆம் ஆண்டு அறவை ராமுடு என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.[சான்று தேவை] அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். சிவாஜி எம். ஜி. ஆர் ரஜனிகாந்த் கமலஹாசன் நாகேஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் ஒரு குணசித்திர நடிகையாக இப்போதும் நடித்து வருகின்றார். ரமாபிரபா-பிறப்பு-5.5.1947-வயது-66-பிரபல நகைச்சுவை நடிகை. நவாப் நாற்காலி, கண்ணன் என் காதலன், 47 நாட்கள், அவசரக்கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, இருளும் ஒளியும், எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா போன்ற தமிழ்ப் படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் 1400-க்கும் மேலான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் நடிகர் சரத்பாபு.சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து ச...

BANUMATHI , EXTRA-ORDINARY TALENTED ACTRESS

Image
BANUMATHI , EXTRA-ORDINARY TALENTED ACTRESS  அப்பா பொம்மராஜு வெங்கட சுப்பையாவிடம் கர்நாடக சங்கீதமும் வேறொரு குருவிடம் இந்துஸ்தானியையும் கற்றார் பானுமதி. அப்பா வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளில் உள்ள பாடல்களை ஒருமுறை கேட்டு, அப்படியே பாடும் திறமை அவருக்கு இருந்தது. மகளை சினிமா பாடகியாக்க வேண்டும் என்பது அப்பாவின் கனவு. திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் அவரது கனவு மகளின் திருமணமாக மாறியது. வரன் பார்த்தார்கள். முதலில் வந்தவருக்கு உடல் குறைபாடு. அடுத்ததாக வந்தவர் மூன்றாம் தாரம். பெண்ணின் திருமணம் கேள்விக்குறியாகிவிடுமோ என்று கலங்கினார் அப்பா. அந்த நேரத்தில் வந்துசேர்ந்தார் டைரக்டர் சி. புல்லையா. ‘வரவிக்ரயம்’ தெலுங்குப் படத்தில் பானுமதியை இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்பினார். ‘பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு நடக்கும் நேரத்தில் சினிமாவில் நடித்தால் சொந்தபந்தம் என்ன சொல்லும்? வந்துபோகிற மூன்றாந்தார வரன்கள்கூட வரமாட்டார்களே’ என்று பயந்த வெங்கடசுப்பையா மறுத்தார். புல்லையா பிடிவாதம் பிடித்தார். குடும்ப ஜோதிடரிடம் பானுமதியின் ஜாதகத்தைக் காட்டினார்கள். ‘இந்தப் பெண் கலைத...