Posts

Showing posts with the label OCTOBR 16

VEERAPANDIA KATTA BOMMAN வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட நாள் 16 அக்டோபர் 1799

Image
VEERAPANDIA KATTA BOMMAN  வீரபாண்டிய கட்டபொம்மன்  தூக்கில் இடப்பட்ட நாள் 16 அக்டோபர் 1799 வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர். கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்) ஆட்சி கி.பி  1790 - கி.பி  1799 முடிசூட்டு விழா கி.பி 1790 முன்னிருந்தவர் ஜெகவீர கட்டபொம்மன் அரச குலம் நாயக்க மன்னர் தந்தை ஜெகவீர கட்டபொம்மன் தாய் ஆறுமுகத்தம்மாள் கட்டபொம்மன் பெயர் காரணம் அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்...