MUJIBUR REHMAN AND THEIR TOTAL FAMILY MEMBERS KILLED 1975 AUGUST 15 EXCEPT TWO
MUJIBUR REHMAN AND THEIR TOTAL FAMILY MEMBERS KILLED 1975 AUGUST 15 EXCEPT TWO ஷாபாக் சதுக்கம் - புதைக்கப்பட்ட நினைவுகளைத் தேடும் வங்கதேச எழுச்சி முஸ்லிம்கள் பாகிஸ்தான் விடுதலையும், இரத்தமும், அழுகையும், கண்ணீரும், ஏழ்மையும், கோபமும்என ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்பில்லா கலவையான உணர்வுகளுடன் நடந்தேறிய போராட்டம் அது.முப்பதாண்டுகளுக்கும் மேலான வங்க தேசத்தின் ஒடுக்கப்பட்ட குரல்கள் காற்றைக் கிழித்து விண்ணை எட்டிய வரலாற்று தருணமது.பிப்ரவரி 5, வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் ஒரு மாலைப் பொழுதில் தொடங்கிய மக்கள் திரள் எழுச்சி பெரும்பாலான வெகுசன ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. Shahbag_360ஆங்காங்கே ஒரு சில செய்திகள், கட்டுரைகள் என கடந்து போகும் ஒரு நிகழ்வாக ஷாபாக் போராட்டத்தை கருதி விட முடியாது.மூன்று லட்சம் மக்களின் இரத்தக் கறைகளோடு கூடிய ஒரு தேசிய விடுதலைப் போராட்ட நினைவுகளையும் எந்த நீதியாலும் திரும்பப் பெற்றுத் தர இயலாத கோரமானதொரு இனப்படுகொலையையும் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன? ஷாபாக் சதுக்கத்தி...