Posts

Showing posts with the label WILSON

CHRISTIANITY IS HUMANITY -AMY WILSON

Image
CHRISTIANITY IS HUMANITY -AMY WILSON கிறிஸ்தவம் மதமல்ல மனிதநேயம்- ஆமி வில்சன் கார்மைக்கேல் Posted by J.P Josephine Baba   சமூக சூழலால் கெடுதிக்குள்ளான  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்கு  ‘அம்மை’ யாக  இருந்த  ஆமி கார்மைக்கேல்  அம்மாவின்  வாழ்விடம்  கண்டு  வரும்  வாய்ப்பைப்  பெற்றேன்.  டோனாவூர்  ஃபெலோஷிப் என்ற பெயரில் 50 வருடங்கலுக்கு மேலாக தென் தமிழகத்தின் எல்லையருகே  பணங்குடிக்கு  அருகே அமைந்திருக்கும் சிற்றூர்  டோனாவூரை  உலக  பார்வைக்கு எட்ட வைத்தவர்  ஆமி அம்மையார்..ஆமி கார்மைக்கேல்,  அயர்லாந்தை சேர்ந்த டேவிட் - காத்தரின் தம்பதியரின் ஏழு பிள்ளைகளில் முதல் குழந்தையாக   செல்வந்த குடும்பத்தில் 1867 ஆம்  ஆண்டு பிறந்து   செல்வச்செழிப்புடன்  வளர்க்கப்பட்டவர்.  கல்விக் கூடங்களை  நம்பி  குழந்தைகளை  படிப்பிப்பதை  விரும்பாமல்;  வீ ட்டில்  ஆசிரியர்களை வருவித்து  இசை, நடனம், குதிரை  ஓட்டம் ...

MARIE WILSON,AMERICAN FILM ACTRESS DIED 1972 NOVEMBER 23

Image
MARIE WILSON,AMERICAN FILM ACTRESS DIED 1972 NOVEMBER 23  Marie Wilson (born Katherine Elizabeth Wilson; August 19, 1916 – November 23, 1972) was an American radio, film, and television actress. She may be best remembered as the title character in My Friend Irma. Marie Wilson Wilson in 1954 Born Katherine Elizabeth Wilson August 19, 1916 Anaheim, California ,  U.S. Died November 23, 1972 (aged 56) Hollywood, California , U.S. Cause of death Cancer Occupation Actress Years active 1934–1972 Spouse(s) Allan Nixon  ( m.  1942;  div.  1950) Robert Fallon  ( m.  1951; her death 1972) Early life[edit] Wilson was born in Anaheim, California on August 19, 1916. Her nickname at Anaheim High School was Maybelle.[1] Wilson graduated high school in 1933. At age 16, she soon moved her family of nine – including her mother, sister, grandfather, step-father and his four children to Hollywood after she...