Posts

Showing posts with the label ASHOK

ASHOK KUMAR , HINDI ACTOR FROM -AFTER SILENT ERA

Image
ASHOK KUMAR , HINDI ACTOR   FROM -AFTER SILENT ERA  குமுத்லால் கங்குலி மற்றும் தாதமணி என்று அழைக்கப்படும் நடிகர் அசோக்குமார் 1911  அக்டோபர் 13  இல் பிறந்தார் . இவர் 1988  இல் தாதாசாஹெப் விருதும் ,1999  இல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார் .இவை இரண்டும் சினிமா உலகில் உயரிய விருதாகும் . இவர் குணசித்திர நடிகர் ,வில்லன் ,கதாநாயகன் என்று எல்லா பரிணாமங்களிலும் நடித்துள்ளார்  பிறப்பும் , வளர்ப்பும்  அசோக்குமார் வங்காள ப்ரெசிடென்ஸி பகுதியில் பகல்பூரில் குமுத்லால் என்ற இயற் பெயரில் பிறந்தார் . இவர் வழக்கறிஞர் ஆனா தந்தை குஞ்சிலால் கங்குலிக்கும் , கவுரிதேவிக்கும் மூத்த மகனாய் பிறந்தார் . இரண்டு வருடம் கழித்து பிறந்த தங்கை சதிதேவி சஷாதர் முகர்ஜிக்கு மிக சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார் .அடுத்து பிறந்த தமையன் பெயர் அனூப் குமார்  15 வருட இடை வெளியில்  1926 இல் பிறந்தார் .  இதை அடுத்து மூன்று வருடத்தில் அபாஸ் என்ற கிஷோர் குமார் 1929 இல் பிறந்தார்  சொந்த வாழ்கை  அக்கால வழக்கப்படி மிக சிறிய டீன் ஏஜ்...