Posts

Showing posts with the label - 1885

VICTOR HUGO , FRENCH WRITER BORN 1802 FEBRUARY 26 - 1885 MAY 22

Image
VICTOR HUGO , FRENCH WRITER BORN  1802 FEBRUARY 26 - 1885 MAY 22 .விக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார். பிரான்சில் இவரது புகழ் முதன்மையாக இவர் எழுதிய கவிதை, நாடகம் என்பவற்றிலேயே தங்கியிருந்தது. புதினங்கள் இரண்டாம் நிலையே. இவரெழுதிய பல கவிதை நூல்களில், லெஸ் காண்டம்பிளேஷன்ஸ் (Les Contemplations), லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ் (La Légende des siècles) என்பன திறனாய்வு நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன. இவருடைய ஆக்கங்களில் லே மிசராப் (Les Misérables), நோட்ரே-டேம் டி பாரிஸ் (Notre-Dame de Paris) என்னும் புதினங்கள் பிரான்சுக்கு வெளியே பெயர் பெற்றவை. இவரது இளமைக் காலத்தில் தீவிரமான பழமைவாதியாக இருந்தபோதும், பிற்காலத்தில் இடதுசாரி அரசியல் பக்கம் சாய்ந்தார். இவர் குடியரசுவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இவரது ஆக்கங்கள், அவரது காலத்தின் ...