Posts

Showing posts with the label gulzar

GULZAR ,HINDI LYRICS BORN 1934 AUGUST 18

Image
GULZAR ,HINDI LYRICS BORN 1934 AUGUST 18 சம்பூரண் சிங் கால்ரா (Sampooran Singh Kalra, பஞ்சாபி: ਸਮਪੂਰਨ ਸਿੰਘ ਕਾਲਰਾ, இந்தி: संपूरण सिंह कालरा, உருது: سمپورن سنگھ کالرا) (பிறப்பு: ஆகத்து 18, 1934), பரவலாக அவரது புனைப்பெயரான குல்சார் (Gulsar, பஞ்சாபி: ਗੁਲਜ਼ਾਰ, இந்தி: गुलज़ार, உருது: گُلزار ), ஓர் இந்திய கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர்.[1] இந்தி-உருது மொழியில் முதன்மையாக எழுதும் குல்சார் பஞ்சாபி மொழியிலும் பிராஜ் பாசா, கரிபோலி, அரியான்வி, மார்வாரி போன்ற இந்தியின் பல வட்டார வழக்குகளிலும் எழுதியுள்ளார். குல்சாருக்கு 2002இல் சாகித்திய அகாதமி விருதும் 2004இல் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. பல தேசியத் திரைப்பட விருதுகளும் பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு சிலம்டாக் மில்லியனயர் (2008) திரைப்படத்தில் ""ஜெய் ஹோ"" என்ற இவரது பாடலுக்கு சிறந்த முதன்மைப் பாடலுக்கான அகாதமி விருது பெற்றார். அதே பாடலுக்காக சனவரி 31, 2010இல் கிராமி விருதும் பெற்றுள்ளார். இவருக்கு திரைப்படத்துறையினருக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே ...

BOLLYWOOD ACTRESS RAKEE GULZAR BORN ON INDEPENDENCE DAY 1947 AUGUST 15

Image
BOLLYWOOD ACTRESS RAKEE GULZAR  BORN ON INDEPENDENCE DAY 1947 AUGUST 15 Overview (3) Date of Birth 15 August   1947 ,  Ranaghat, West Bengal, India Birth Name Rakhee Mazumdar Height 5' 2½" (1.59 m) Mini Bio (1) Rakhee was born in a Bengali-speaking family in West Bengal, on India's Independence Day - 15th August, 1947. She has no connections with anyone in the film industry in India. She achieved phenomenal success at her very first movie in Bengali 'Bandhu Baran' during the year 1967. She was then noticed by noted Bollywood actor, Sunil Dutt, who recommended her for a lead role in 'Reshma Aur Shera'. But before the release of this movie, Rakhee had already appeared in 'Jeevan Mritya' and 'Sharmeelee' opposite Dharmendra and Shashi Kapoor respectively.The on-screen pair of Rakhee Gulzar-Shashi Kapoor was very popular with audience and they did 9 films together. Four were critically accla...