Posts

Showing posts with the label THE LONG KNIVES

NIGHT OF THE LONG KNIVES JUNE 30,1934 - JULY 2 ,1934 , 800 OFFICIALS MURDERED

Image
NIGHT OF THE LONG KNIVES  HAPPENED IN                    GERMANY ON ORDER OF HITLER  FROM           JUNE 30,1934 - JULY 2 ,1934 , OVER 800                                             OFFICIALS MURDERED .நீள் கத்திகளுடைய இரவு (Night of the Long Knives) (ஜெர்மன்: About this soundNacht der langen Messer (உதவி·தகவல்)) அல்லது முனகும் பறவையின் செயல் (Humming Bird) என்று கூறப்படும் இந்நிகழ்வு நாசி ஜெர்மனியில் ஜூன் 30 முதல் ஜூலை 2 ,1934, வரையிலுள்ள காலத்தின் இடையில் நாசி நிர்வாகத்தினரால் நடந்த நீக்குதல் நிகழ்வினால் பல ஸ்ட்ரோமப்டேலுங் (எஸ் ஏ),ஊர்க்காவல் படைப்பரிவைச்சார்ந்த காவிச்சட்டையினர் அரசியல் கொலையுண்டனர். இந்நிகழ்வை இந்த சங்கேத வார்த்தைகொண்டு (ஹம்மிங் பேர்ட்) நாசிக்கள் அழைத்தனர். இச்செயல் அடால்ப் இட்லர் அந்தப் படைப்பிரிவின் தலைவர் எர்ன்ஸ்ட் ரோம் என்பவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்ட நிகழ்வ...