Posts

Showing posts with the label IN TITANIC

SWEEDISH PASSENGER ALMA PALSSON DROWNED WITH 4 CHILDS IN TITANIC 1912 APRIL 15

Image
SWEEDISH PASSENGER ALMA PALSSON DROWNED  WITH 4 CHILDS  IN TITANIC 1912 APRIL 15 என்னை உருக்கிய சம்பவம் இது  .டைட்டானிக் மூழ்கிக்கொண்டிருந்தது கடைசி கேன்வாஸ் போட்டில் எற முயற்சி செய்தார் Alma Pålsson முடியவில்லை .ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் கடலில் மூழ்கி விட்டன  சரி ரெண்டு பிள்ளையாவது காப்பாற்றுவோம் என்று Wennerström என்ற பயணியிடம் குழந்தைகளை தூக்கி கொடுத்தார் .ஆனால் நீர் சுழியில் சிக்கி ரெண்டு குழந்தைகளும் போயின her beloved children Torburg 8,  Paul 6,  Stina 4 and  Gosta 2. ஏழையாய் பிறந்த குற்றம். பணக்காரர்கள் தப்பித்தார்கள் ஏழைகள் மாண்டார்கள் #ஒருகல்லறையின்கதை Alma Pålsson (Paulson on the grave) was found with the four third class tickets belonging to her beloved children Torburg 8, Paul 6, Stina 4 and Gosta 2. Her husband Nils had previously traveled to America to find work and set up the families new home and their American Dream. I read that upon receiving the news of the disaster Mr. Pålsson collapsed with grief and became v...