MUSSOLINI ,DICTATOR OF ITALY SHOT DEAD HANGED UPSIDE DOWN BORN JULY 29, 1883- 1945 APRIL 28
MUSSOLINI ,DICTATOR OF ITALY SHOT DEAD HANGED UPSIDE DOWN BORN JULY 29, 1883- 1945 APRIL 28 முசோலினி பார்டிசன்களால் பிடிக்கப்பட்டு ,மரண பயத்தில் சிறுநீர் கழித்தார் .காதலியுடன் சுட்டு கொல்லப்பட்டார் . JULY 28, 1945 பார்டிசன்களுக்கு எச்ச்சரிக்கை செய்ய எட்டு மாதங்களுக்கு முன் 15 பேரை கொன்று எஸ்ஸோ பெட்ரோல் பங்கில் தலைகீழாக தொங்க விட்டான். முசோலினி .எனவே பார்டிசங்கள் முசோலியை கொன்று அதே போன்று தொங்க விட்டனர் .JULY 29,1945 பிணங்கள் கல்லால் அடிக்கப்பட்டு ,மிதிக்கப்பட்டு தொங்க விடப்பட்டது .முசோலியால் தன் ஐந்து மகனை இழந்த ஒரு தாய் முசோலினியின் பிணத்தில் ஐந்து குண்டுகள் பாய்ச்சினார் . முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார். ################################################# பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி ...