Posts

Showing posts with the label ARCHIECT

KANDY PATHTHIRUPPU ARCHIECT HISTORY

Image
KANDY  PATHTHIRUPPU  ARCHIECT HISTORY 1815 ஆம் ஆண்டு வரையிலும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்குட்படாது தனது இறைமையைப் பேணிப் பாதுகாத்து வந்த மத்திய மலைநாட்டு கண்டி இராச்சியத்தின் வரலாற்று சின்னமாகத் திகழும் கண்டி (போகம்பரை) வாவியை நிர்மாணித்தவர் தேவேந்திரன் என்ற சிற்பி. 'கிரி முவுத' (பாற்கடல்) எனப்படும் இவ்வாவிக்குள் தேவேந்திரன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கதை உள்ளது. இலங்கைத் தீவின் தென்முனைப் பட்டினம் தேவேந்திரமுனை (தெவிநுவர) என அழைக்கப்படுகின்றது. இலங்கையின் வடக்கே திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் என்ற திருத்தலங்களும், மேற்கே முன்னேஸ்வரமும், கிழக்கே கோணேஸ்வரமும், சிவாலயங்களாக எழுந்து நிற்கின்றன. இதேபோல தேவேந்திர முனையில் புராதன சிவாலயம் ஒன்று அமைந்திருந்தது. ஐரோப்பியர்களின் வருகையின் பின்னர் அழிக்கப்பட்ட இவ்வாலயத்தின் இடிபாடுகளையும் சேதமுற்ற சிவலிங்கத்தையும் இன்றும் காணலாம். இப்பிரதேசத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணின் மகனே கண்டி இராச்சியத்தின் ஆஸ்தான சிற்பியாக விளங்கிய தேவேந்திரன். கொத்மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபலமான சிற்பியொருவனை மேற்படி தமிழ்...