PRANITHA SUBHASH ACTRESS BORN 1992 OCTOBER 17
PRANITHA SUBHASH ACTRESS BORN 1992 OCTOBER 17 பிரணிதா சுபாஷ் (ஆங்கிலம்:Pranitha Subhash) இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார். சமூக சேவைகளில் மிகவும் நாட்டம் கொண்ட நடிகை பிரணிதா ஆசிரியையாக செயல்பட்டதோடு, ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார் பெங்களூரு : கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் 2010ல் ‘போக்கிரி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.நடிகை பிரணிதா 1992ல் அக்டோபர் 17ம் தேதி பிறந்தார். இவருக்கு இன்...