Posts

Showing posts with the label ZINTA

PREITY ZINTA ,INDIAN ACTRESS BORN 1975 JANUARY 31

Image
PREITY ZINTA ,INDIAN ACTRESS  BORN 1975 JANUARY 31 பிரீத்தி சிந்தா (ஆங்கிலம்:Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே திரைப்படத்தில் அறிமுகமானார். ப்ரீத்தி சிந்தா ரகசிய திருமணம் Tweet Published on March 3rd, 2016 நடிகை பிரீத்தி ஜிந்தா தன்னுடைய அமெரிக்க காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் ப்ரீத்தி. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், தன்னுடைய தொழில் கூட்டாளியுமான நெஸ் வாடியாவுக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, அமெர...