Posts

Showing posts with the label italy

VENICE -FLOATING CITY IN SEA

Image
  VENICE -FLOATING CITY IN SEA வெனிஸ் ‘கடலில் மிதக்கும் நகரம்’ இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர் “அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும்.”​—⁠சாமுயல் ரோஜர்ஸ், ஆங்கில கவிஞர், 1822. இங்கு விவரிக்கப்பட்டுள்ள அந்த “கம்பீரமான நகரம்” வெனிஸ் ஆகும். மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நகரம் “கடலில்” எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது? இதன் கம்பீரம் எதன் மீது சார்ந்திருந்தது? இந்தப் பேரரசு எவ்வாறு முடிவுக்கு வந்தது? இதன் மகத்துவத்திற்கு அடையாளமான சின்னங்கள் ஏதாவது இன்றைக்கு மீந்திருக்கின்றனவா? விரும்பப்படாத இடம் ஏட்ரியாட்டிக் கடலின் வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் அமைந்திருக்கும் வெனிஸ் நகரம் 118 தீவுகளால் ஆனது. அந்தக் கடலில் விழும் நதிகள் பேரளவான வண்டல் மண்ணை ஆழமற்ற கடலோரத்தில் படிய வைக்கின...

MUSSOLINI ,DICTATOR OF ITALY SHOT DEAD HANGED UPSIDE DOWN BORN JULY 29, 1883- 1945 APRIL 28

Image
MUSSOLINI ,DICTATOR OF ITALY  SHOT DEAD  HANGED UPSIDE DOWN  BORN JULY 29, 1883- 1945 APRIL 28 முசோலினி பார்டிசன்களால் பிடிக்கப்பட்டு ,மரண பயத்தில் சிறுநீர் கழித்தார் .காதலியுடன் சுட்டு கொல்லப்பட்டார் . JULY 28, 1945 பார்டிசன்களுக்கு எச்ச்சரிக்கை செய்ய எட்டு மாதங்களுக்கு முன் 15 பேரை கொன்று எஸ்ஸோ பெட்ரோல் பங்கில் தலைகீழாக தொங்க விட்டான். முசோலினி .எனவே பார்டிசங்கள் முசோலியை கொன்று அதே போன்று தொங்க விட்டனர் .JULY 29,1945 பிணங்கள் கல்லால் அடிக்கப்பட்டு ,மிதிக்கப்பட்டு தொங்க விடப்பட்டது .முசோலியால் தன் ஐந்து மகனை இழந்த ஒரு தாய் முசோலினியின் பிணத்தில் ஐந்து குண்டுகள் பாய்ச்சினார் . முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார். ################################################# பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி ...

SONIA GANDHI , THE MOST DANGEROUS POLITICIAN BORN IN ITALY 1946 DECEMBER 9

Image
SONIA GANDHI , THE MOST DANGEROUS POLITICIAN  BORN IN ITALY 1946 DECEMBER 9 சோனியா காந்தி (ஹிந்தி:सोनिया गांधी; இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்தார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் மறைந்த இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியின் மனைவியும் ஆவார்.[2] அவர் ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும், மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் உள்ளார். இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான அவர், 2004ல் போர்பஸ் [3] பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.[4] மேலும் டைம்பத்திரிகையும் இவரை 2007 [5] மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிகச் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.[6] ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சோனியா காந்தி பிறந்த இடம்: 31, மினி ஸ்ட்ரீட் - லூசியான (விசென்சா) - இத்தாலி இத்தாலி...

COLLOSIUM OF ROME BUILT 72 A.D

Image
COLLOSIUM OF ROME  BUILT  72 A.D ‘எல்லாச் சாலைகளும் ரோம் நோக்கி’ என்ற வழக்குச் சொல், ஒரு மனிதன் தான் இறப்பதற்குள் ஒரு முறையேனும் ரோம் நகரை பார்த்துவிட வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்! அப்படிப்பட்ட ரோம் நகரில் இருக்கும் ஒரு பயங்கரமான அரங்கத்தைத் தெரிந்துகொள்வோமா! ஒரு பிறந்த நாள் கேக்கை உள்பகுதியில் குடைந்து வைத்தது போல் இருக்கிறது சிதலமடைந்த அந்த அரங்கம். அதன் பெயர் கொலோசியம். இது ஒரு பயங்கரமான அரங்கம். இத்தாலியின் தலைநகர் ரோமில், கேலியன், எஸ்க்யூலன், பாலட்டைன் மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கில் இந்த கொலோசியம் அமைந்துள்ளது. கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது கொலோசியம். இதன் உயரம் 150 அடி. நீரோ மன்னனின் அரண்மனைக்கு அருகில் அமைக்கப்பட்டது இது. அரச குடும்பத்தினருக்கு, பெரும் நிலப் பிரபுக்களுக்கு, முக்கியமான வர்களுக்கு, பிறருக்கு என மொத்தம் நான்கு பார்வையாளர்கள் பகுதிகளைக் கொண்டது இது. கொலோசியத்துக்குக் கீழே உள்ள அடித்தளத்தில் அடிமைகளும் மிருகங்களும் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டனர். ஆயுதங்களைச் சேமித்து வைக்...

Tavolara Island - உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

Image
Tavolara Island உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்! ஒரு குட்டித்தீவு தவோலாரா படத்தின் காப்புரிமை ELIOT STEIN உலகின் மாபெரும் பேரரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல காலணி நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று அழைக்கப்பட்ட பிரிட்டன் சாம்ராஜியம், சீனாவில் இருந்து இந்துஸ்தான் வரை எல்லையை விரிவாக்கியிருந்த செங்கிஸ்தானின் மங்கோலிய பேரரசு. காபூலின் கந்தஹாரில் இருந்து கர்நாடகம் வரை பரவியிருந்த முகலாயர்களின் சாம்ராஜியம். ஆனால் உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா. படத்தின் காப்புரிமை ELIOT STEIN இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான். ராஜ...