SRI VALLI 1961
SRI VALLI 1961 1961 ஸ்ரீவள்ளியில் முருகனாக சிவாஜி கணேசன் ,நாரதராக டி ஆர் மஹாலிங்கம் . பழைய ஸ்ரீவள்ளியில் மஹாலிங்கம் முருகர் . ஜோடியாக ருக்மணி - இந்த ருக்மணி சிவாஜிக்கு முதல் ஜோடி தெய்வயானையாக இந்த படத்தில் . பத்மினி வள்ளியாக , சிறுவயது வள்ளியாக நடிகர் நம்ம லட்சுமி சிவச்சந்திரன் தான் . சிறுவயது பாலமுருகனாக நடித்தவர் நம்ம நாட்டாமை விஜயகுமார் சிவாஜியின் தந்தை சிவன் வேடத்தில் ஜாக்சன்துரை சி ஆர் பார்த்திபன் பின்னணி பாடகர்கள் மஹாலிங்கம் ,டி எம் சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன் ஜே பி சந்திரபாபு பின்னணி பாடகிகள் பி சுசிலா ,ஜிக்கி , எ .பி .கோமளா, எ.ஜி .ரத்னமாலா மொத்தம் 18 பாடல்கள் ராமண்ணாவிடம் சௌந்தராஜன் கேட்டாராம் . உச்சஸ்தாயியில் பாடும் மஹாலிங்கத்துக்கு போட்டியாக என் பாடல் எடுபடுமா ? என்று கேட்டாராம் . அவர் பயந்தது போல் தூக்கி சாப்பிட்டது மகாலிங்கத்தின் குரல் Sri Valli is a 1961 Indian Tamil-language Hindu mythological film directed by T. R. ...