Posts

Showing posts with the label ஸ்டைல்

ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம்

Image
ஸ்டைல் சிவகாமசுந்தரி  சிறு கதை  அ முத்துலிங்கம் யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965. தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விடுவார். மாலையில் மறுபடியும் அழைத்துவருவார். கொழும்புத்துறையில் அவர் ஒருவரிடம்தான் கார் இருந்தது. ஏ30 கார். அது தூரத்தே வரும்போதே சனங்கள் சொல்லிவிடுவார்கள் சந்திரசேகரம் புறப்பட்டுவிட்டார் என்று. அவருடைய கார் அளவுக்கு அவரும் பிரபலமானவர். அவரிடம் இரண்டு லொறிகள் இருந்தன. அவற்றில் சாமான்கள் கொழும்புக்கு போகும், பின்னர் அதே லொறிகளில் வேறு சாமான்கள் திரும்பும். காலையில் அவர் வீட்டு வாசலில் ஒருகூட்டம் சனம் சாமான்களை வாங்க நிற்கும். ‘ஒரு காலத்தில் கொழும்பில் இருந்து நாவாய்களில் சாமான்கள் வந்து இங்கேதான் இறங்கின. அதுதான் கொழும்புத்துறை என்று பெயர். என்னுடைய பாட்டனுக...

KAJAL AGARWAL நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஸ்டைல் ............

Image
KAJAL AGARWAL  நடிகை காஜல் அகர்வாலின்  லேட்டஸ்ட் ஸ்டைல் ............ கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். நடிகைகளுள் நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர்களுள் ஒருவர். இவர் கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கட்அவுட் டாப்ஸ் இது சூரியன் எஃப்.எம்மிற்கு வந்த போது காஜல் அகர்வால் அணிந்து வந்த வெள்ளை நிற கட்அவுட் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற லூசான பேண்ட். போல்கா டாட்ஸ் உடை இது காஜல் அகர்வால் அணிந்த போல்கா டாட்ஸ் உடை. இந்த உடைக்கு காஜல் வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்திருந்தார். மெரூன் லேஸ் டாப்ஸ் இது காஜல் அணிந்திருந்த மெரூன் நிற லேஸ் டாப்ஸ் மற்றும் கிரே நிற ஸ்கர்ட். இந்த உடைக்க...