Posts

Showing posts with the label chaplin

GANDHI AND CHAPLIN

Image
  GANDHI AND CHAPLIN நிருபர்: ‘இந்த உலகம் நல்லதாகிக்கொண்டிருக்கிறதா அல்லது மோசமாகிக்கொண்டிருக்கிறதா?’ காந்தி: ‘இந்த உலகம் மோசமாக ஆகிக்கொண்டிருப்பதற்கான சான்றுகளே கிடைத்துக்கொண்டிருந்தாலும்கூட நல்லது செய்யும் கடவுளை நான் நம்பும் வரையில் இந்த உலகம் மேன்மேலும் நல்லதாக ஆகிக்கொண்டிருப்பதாகவே நான் நம்ப வேண்டும்.’ காந்தியிடம் பெற்ற தார்மீகம் லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை துயரங்களால் நிரம்பியது. இளம் வயதிலேயே தந்தையை இழந்த சாஸ்திரியின் படிப்புக்குப் பலரின் உதவிக்கரம் தேவைப்பட்டது. கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்தபோதும் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு மூன்று மாதங்கள் இருந்த நிலையில், ஒத்துழையாமை இயக்கத்துக்கு காந்தி விடுத்த அழைப்பை ஏற்று, படிப்பை நிறுத்திவிட்டுப் போராட்டத்தில் இறங்கியவர் சாஸ்திரி. பிந்தைய அரசியல் வாழ்க்கையில் அவர் செல்வாக்கோடு இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்னவோ வறுமையிலேயே கழிந்தது. மருந்து வாங்கித்தர முடியாமல் தன் மகளின் உயிரையே பறிகொடுத்த அவலக் கதை சாஸ்திரியினுடையது. காஷ்மீரில் ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டபோது நேரு அங்கு அனுப்பியது சாஸ்திரியைத்தான். பதவியின் உயரத்தில் இர...

CHARLIE CHAPLIN BIOGRAPHY

Image
  CHARLIE CHAPLIN BIOGRAPHY பெயர்                             _ சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின், நாம் அறிந்த பெயர்  _ சார்லி சாப்ளின். பிறப்பு                            _ ஏப்ரல் 16, 1889 . பிறந்த இடம்               _ வால்வோர்த்தில்(லண்டன்) படித்தது                           _ அநாதை இல்லத்தில். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது             _ October 2, 1912 . ஆஸ்கர் விருது            _  இருமுறை, மற்ற பெரிய விருது  _ சர் பட்டம். இவர் சம்பளம்              _ ஒரு மில்லியன் டாலர் (1917) கடைசியாக இவருக்கு வழங்கப்பட்ட விருது _உலகத்தின் தலைச் சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மணவாழ்க்கை  ...

Charlie Chaplin British actor, director, writer, and composer

Image
  Charlie Chaplin British actor, director, writer, and composer     WRITTEN BY Michael Barson See All Contributors Michael Barson is the author of more than a dozen books that examine various facets of American popular culture in the 20th century, about which he has been interviewed by National Public Radio on several... Last Updated: Apr 12, 2021 See Article History Alternative Title: Sir Charles Spencer Chaplin Charlie Chaplin, byname of Sir Charles Spencer Chaplin, (born April 16, 1889, London, England—died December 25, 1977, Corsier-sur-Vevey, Switzerland), British comedian, producer, writer, director, and composer who is widely regarded as the greatest comic artist of the screen and one of the most important figures in motion-picture history.   Early Life And Career Chaplin was named after his father, a British music-hall entertainer. He spent his early childhood with his mother, the singer Hannah Hall, after she and his father separated, and he made his own sta...

MAHATMA GANDHI - CHARLIE CHAPLIN MET 1931 SEPTEMBER 22

Image
MAHATMA GANDHI - CHARLIE CHAPLIN  MET 1931 SEPTEMBER 22 வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது, இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க நிகழ்விற்காக லண்டன் வந்திருந்த சாப்ளின் தானே விரும்பி காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டிருந்தார், ஒரு நடிகரோடு தான் பேசுவதற்கு என்ன இருக்கிறது என அவரது வேண்டுதலை காந்தி நிராகரித்துவிட்டார், சாப்ளின் ஈஸ்ட் எண்ட் எனும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தவர், ஏழை எளிய மக்களின் விருப்பத்திற்குரியவர், நம் காலத்தின் மிக முக்கியமான கலைஞன் என்று சரோஜினி நாயுடு எடுத்துச் சொன்னபிறகே காந்தி இந்தச் சந்திப்...

CHARLIE CHAPLIN - MINI BIOGRAPHY

Image
CHARLIE CHAPLIN - MINI BIOGRAPHY ‘சார்லி-ஹெட்டி’யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது! @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ - சார்லி சாப்ளின்யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்the great dictatorஇந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்பபார்த்துக்கொண்டே இருந்தானாம்! ‘சார்லி-ஹெட்டி’யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது…!தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு,தன் கணவனை விட,பிள்ளைகளின் உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது. ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார்.முழுப்பெயர் ‘சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்’.லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம்.இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி.ஒரு நாள் மேடையில் பாடும்...