Posts

Showing posts with the label MURDERED

The Alfred Duraiappah Dossier MURDERED BY PRABHAKARAN OF LTTE

Image
  The Alfred Duraiappah Dossier MURDERED BY PRABHAKARAN  OF LTTE யாழ்ப்பாண மாநகர மேயர் திரு.அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு யூலை 27ம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் முன்றலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவர்கள் இன்றைய புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது சகாக்களும். துரையப்பாவின் கொலை இலங்கையில் தமிழர் வரலாற்றில் முதலாவது அரசியல் கொலையாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இக்கொலை தமிழர்களின் வாழ்வில் அரசியல் பயங்கரவாதத்தின் தொடக்கமாகும். இன்றைய தலைமுறையினரிடம் “துரையப்பா யார்?” என்றொரு கேள்வியைக் கேட்டால், “அவர் ஒரு தமிழினத் துரோகி” என்ற பதில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். ஏனெனில் இன்று தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்போராக இருப்பவர்கள், அவர் சுடப்பட்ட காலத்தில் சிறுவர்களாக அல்லது அச்சமயம் பிறந்தவர்களாக இருந்ததே. துரையப்பாவை துரோகியாக இனம் காட்டிய “தளபதி” அமிர்தலிங்கமும், அவரது சகாவான “இளைஞர்களின் இதயக்கனி” யோகேஸ்வரனும் கூட பின்னர் தமிழினத் துரோகிகளாக புலிகளின் தலைவரால் இனம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். அதுமாத்திரமின்றி, துரையப்பாவைச்...

INDONESIA - 300 CROCODILES GOT MURDERED 2018 JULY 13

Image
  INDONESIA - 300 CROCODILES  GOT MURDERED  2018 JULY 13 The local villager was killed on Friday morning while gathering vegetables on the crocodile farm's breeding sanctuary பழிக்குப்பழி: பண்ணைக்குள் இறங்கி 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கும்பல் இந்தோனேஷியாவில் உறவினரை கடித்துக் குதறிய முதலையைப் பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துவிட்டுச் சென்றது . இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு புற்கள் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதிக்குள் வந்த முதலை ஒன்று சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது. இதில் இரு...

BRITISH -INDIA -RULERS OF THIEFS MURDERED 40 LAKHS PEOPLE IN THE NAME OF ARTIFICIAL FAMINE CREATED

Image
  BRITISH -INDIA  -RULERS OF THIEFS MURDERED 40 LAKHS PEOPLE IN THE NAME OF ARTIFICIAL FAMINE CREATED வெள்ளைக்காரத் திருடர்கள் வழங்கிய பொற்கால ஆட்சி-  சர்ச்சில் செய்த 40 லட்சம் கொலைகள்: சர்ச்சிலின் அறியாத இன்னொரு முகம்! 1943ன் வங்கப் பெரும் பஞ்சம்: இன்றும் கூட இந்தியாவில் சிலர், வெள்ளக்காரனே நம்மள ஆண்டிருக்கலாம்..அவன் ஆட்சியில சுபிட்சமா இருந்திச்சி என்றெல்லாம் கூறுவதைக் கேட்கலாம். அடிமைகளை, ஆண்டான்கள் எப்படி நடத்தினர் என்கிற வரலாறு புரியாமல் பேசுகின்ற மூடத்தனமான பேச்சு இது. 1942-43 ல் இரண்டாம் உலகப்போர் மும்ம்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்த வங்கப் பஞ்சம், இந்தியத்துணைக்கண்டத்தின் ஈடு இணையற்றப் பேரழிவாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வஞ்சகத்தால் கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் உயிரை வாங்கிய இந்தப் பெரும் பஞ்சம் பற்றி, நமது வரலாற்று நூல்களில் ஓரிரு வரிகளே இருக்கும். உலகப் போரின் உச்சத்திலே, ஹிட்லர் எனும் ஜெர்மானிய கொலை வெறியனால், யூதர்கள், ஸ்லோவேக்கியர் மற்றும் ரோமா இன மக்கள் 60 இலட்சம் பேர், 12 ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால், நாகரீகக் காவலர்கள் என்று பீற்றிக் கொ...

ASOKA MURDERED JAINS ,ESTABLISHED HIS BUDDHA RELIGION

Image
  ASOKA MURDERED JAINS ,ESTABLISHED  HIS BUDDHA RELIGION கி.மு 250, பாடாலிபுத்திரத்தில் வெயில் தகித்தித்துக்கொண்டு இருந்த காலம் அது. அதிகாலை வேலை என்றுகூட பாராமல் சூரியன் அன்று கொஞ்சம் அதிகமாகவே எல்லோரையும் சோதித்தான். அசோகர் இன்னும் தன்னுடைய படுக்கையறைவிட்டு எழவில்லை. இப்போதெல்லாம் முன்புபோல் அசோகர் சீக்கிரம் எழுந்து வாள் பயிற்சிக்குப் போவதில்லை. அகண்ட மௌரிய சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்தும் நிம்மதி கிடைக்கவில்லை அவருக்கு. எதோ இழந்தார்போல் படுக்கையில் கிடந்தார். அரசக்காவலன் அசோகரின் அறை நோக்கி வந்தான், அசோகர் பார்க்க ஒரு புத்த துறவி வந்திருப்பதாகச் சொன்னார். அசோகர் சட்டென எழுந்தார். “வருகிறேன்! அதுவரை அவரை நன்கு உபசரி” என்று கூறி புறப்பட துவங்கினார். கலிங்கப் போர் முடிவிலிருந்து அசோகருக்கு தான் சார்ந்து இருந்த சமண மதத்தின்மீது நம்பிக்கை போய்க்கொண்டு இருந்தது. சமணம் செய்யும் பாவத்தையெல்லாம் கர்மாவாக சேமித்து தான் தலையில் சுமத்தி தன்னை விசனப்பட வைப்பதாக அசோகர் நம்பினார். போரில் தான் மகனை இழந்த தாய் ஒருத்தி, “இத்தனை கொலைகளைச் செய்துவிட்டு உன்னால் எந்த ஜென்மத்திலும் மோக்ஷம் அடைய ...