Posts

Showing posts with the label SHAMILI

SHAMILI , SOUTH INDIA ACTRESS BORN 1987 JULY 10

Image
SHAMILI , SOUTH INDIA ACTRESS  BORN  1987 JULY 10 ஷாமிலி BORN 1987 JULY 10 .இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைத்துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். 1990-ம் ஆண்டில் இவர் நடித்த அஞ்சலி என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்றவர். 1989-ம் ஆண்டு அறிமுகமாகி குழந்தை நட்சத்திரமாகவே நடித்த இவர் தற்போது தமிழில் வீர சிவாஜி என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகின்றார். இவர் நடிகை மற்றும் அஜித் குமாரின் மனைவி ஷாலியின் தங்கை ஆவார். தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதன்முதலாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதனால், இப்படத்தில் இவருக்கு இரண்டு ஹீரோயின்கள் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. அதன் முதற்கட்டமாக, லட்சுமிமேனன் தனு{க்கு ஜோடியாக ஒப்பந்தமானார். மேலும், இன்னொரு நாயகியாக தற்போது அஜித்தின் மச்சினியும், நடிகை ஷாலினிய...