Posts

Showing posts with the label NEW COMERS

FOR TWITTER NEW COMERS

Image
FOR TWITTER NEW COMERS ட்விட்டர் புதிதாக வருபவர்களுக்கு.. May 19, 2015 at 9:48am  ட்விட்டர் வருபவர்கள் வந்த புதிதிலேயே  மீனம்மா என் கூட பேசல  தோட்டா அண்ணா என் கூட பேசல  நாயொன் மென்சன் போடல ( அவரு புள்ளைங்களுக்கு மட்டும் போடுவார் ) அப்படீனு கவலபடாதீங்க ஏனா அவுங்க பிரபலம். உங்கள மாதிரி யார் இருக்காங்களோ அவுங்க கூட பேசுங்க.  நீங்க வந்த புதுசுல கருத்து சொன்னா யாரும் கண்டுக்க மாட்டாங்க ஆனா சிபியார் ,நான் ,indiavaasan போன்றோர்கள் பலர் உங்களுக்கு எந்நேரமும் உதவுவோம் கொஞ்சம் நகைச்சுவையாக யோசிக்கறீங்க மாதிரி ட்விட் போடுங்க. கவிதை எழுதறேன் காதலிக்கறேனு சொல்லீட்டு காமம் பத்தி அதிகமா எழுதாதீங்க. நீங்க இங்க சீக்கிரம் பேமஸ் ஆகனும்னா நிறைய வழி இருக்கு  அதுல ஒன்னு தா ரசிகர் சண்டை அதுல கலந்துகிட்ட போதும்.. ட்விட் எல்லாம் RT ஆகலைனு கவலபடாம ட்விட் போடுங்க. எல்லாத்து கிட்டயும் ஜாலியா பேசுங்க. பொம்பளைக்க கிட்ட சாதாரணமா பேசுங்க  # sricaliporniya ,amsa ,umakrish இவாளுகல்லாம் நாய் மாதிரி - கலிபோர்னியாவுல ஒரு நாய் குலைச்சா இந்தியாவ...