SHERSHAH SURI HISTORY
SHERSHAH SURI HISTORY ஷேர்ஷா சூரி வரலாறு: ஒரு வீரரைக்கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்றது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் சரித்திரம் நியாயம் செய்யாத பேரரசர்களில் ஷேர்ஷா சூரியும் ஒருவர். ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவை ஆண்ட அவர், இறந்த பத்து ஆண்டுகளுக்குள் அவரது வம்சத்தின் ஆட்சியே முடிவுக்கு வந்துவிட்டது. "ஐந்தாண்டுகள் மட்டுமே இருந்தாலும்கூட, ஆட்சி செய்யும் துல்லியம் மற்றும் திறமை, கடின உழைப்பு, நீதி, தனிப்பட்ட பண்புகளின் நேர்மை, இந்து - முஸ்லிம் நல்லிணக்கம், ஒழுக்கம் மற்றும் உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் அவர் அக்பருக்கு குறைந்தவர் அல்ல," என்று ஷேர்ஷாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய காலிகாரஞ்சன் கனுங்கோ குறிப்பிடுகிறார். யார் இந்த ஷேர் ஷா? ஷேர்ஷா சூரியின் உண்மையான பெயர் ஃபரித். அவர் முகலாய ராணுவத்தில் பணியாற்றினார். 1528 இல் பாபரின் சந்தேரி பயணத்தில் உடன் சென்றார். பாபரின் படையில் இருந்தபோது, அவர் இந்தியாவின் சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்று கனவு காணத் தொடங்கினார்.அப்பாஸ் சர்வானி தனது 'தாரிக்-இ-ஷேர்ஷாஹி' புத்தகத்தில் ஒரு கதையை விவரிக்கிறார். ...