Posts

Showing posts with the label dasavathaaram

ஸ்ரீ ராமானுஜர் - தசாவதாரம் படத்தில் கூரத்தாழ்வார் கதை

Image
ஸ்ரீ ராமானுஜர் -  தசாவதாரம் படத்தில்  கூரத்தாழ்வார்   கதை  108 FEET   ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ராமானுஜர் (திருநட்சத்திரம்: சித்திரை – திருவாதிரை) குரு பரம்பரைக் கதைகள் என்று வைஷ்ணவர்கள் போற்றிப் பாராயணம் பண்ணும் விருத்தாந்தங்களில் நம் நெஞ்சைத் தொடுகிற ஏராளமான குருபக்தி சரித்திரங்களைப் பார்க்கிறோம். பெருமாள் கோயில்களிலும் பாருங்கள், ஆழ்வார்கள் சன்னிதி, முக்கியமாக ஆண்டாள் சன்னிதி; தென்கலைக் கோயிலானால் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாசார்யார் முதலியவர்களின் சன்னிதி, வடகலைக் கோயிலானால் வேதாந்த தேசிகரின் சன்னிதி ஆகியவற்றில் எத்தனை பக்தியோடு, விமரிசையோடு ஆராதனை நடத்துகிறார்கள்? குரு ராமானுஜருடைய ஜன்ம ஸ்தலமான பெரும்பூதூரில் பெருமாளே இரண்டாம் பக்ஷம்தான். ‘உடையவர், உடையவர்’ என்று தங்களுடைய ஆசார்ய புருஷருக்கு ஏற்றம் தந்து, அவருக்குத்தான் நித்யப்படி பூஜை, பத்து நாள் உத்சவமெல்லாம் ரொம்பவும் பெரிய ஸ்கேலில் செய்கிறார்கள். உடையவர் சந்நிதிக்கு மேலே தங்கத்திலேயே விமானம் வேய்ந்திருக்கிறார்கள். ராமானுஜருக்கு முன்னும் பின்னும் வந்த சம்பிரதாய முக்கியஸ்தர்களான ந...