Showing posts with label KARAN. Show all posts
Showing posts with label KARAN. Show all posts

Friday, 20 August 2021

KARAN ,ACTOR BORN AUGUST 19,1967

 


KARAN ,ACTOR BORN AUGUST 19,1967

நடிகர் கரண்🌹🌹



               நடிகர் கரண் அவர்கள் ஈரோடு ஊரைச் சேர்ந்தவர்.


                குழந்தை நட்சத்திரமாக ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20 படங்கள் வரை நடித்துள்ளார். தமிழில் நடிகர் தியாகராஜன் அவர்கள் நடித்த தீச்சட்டி கோவிந்தன் படத்தில் நடித்தார்.


                 தொடர்ந்து அண்ணாமலை, நம்மவர், சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை,  கோகுலத்தில் சீதை,காலமெல்லாம் காதல் வாழ்க, லவ்டுடே, நேருக்கு நேர், பொன்மனம், துள்ளித் திரிந்த காலம், சொல்லாமலே, காதல் தவிதை, பூவெல்லாம் கேட்டுப்பார், மின்சாரக்கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


                 இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயக்கத்தில் 2006ல் வெளிவந்த கொக்கி படத்தில் நாயகனாக நடித்தார். கருப்பசாமி குத்தகைதாரர், தீ நகர், மலையன், கனகவேல் காக்க, காத்தவராயன்,  இரண்டு முகம்,  கலர் கனவுகள், தம்பி வெட்டோத்தி சுந்தரம் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். 

          

                    மலையன் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார்.


               நடிகர் கரண் அவர்களுக்கு  குழுவின் சார்பில் இன்று (19.8.2021) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.