Posts

Showing posts with the label SEPTEMBER 23

KUBLAI KHAN ,YUAN DYNASTY FIRST RULER BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18

Image
  KUBLAI KHAN ,YUAN DYNASTY  FIRST RULER  BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18 குப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார். குப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் ப...

UTTAMKUMAR ,TOP OF BENGALI CINEMA BORN 1926 SEPTEMBER 23 -1980 JULY 24

Image
  UTTAMKUMAR ,TOP OF BENGALI CINEMA  BORN 1926 SEPTEMBER 23 -1980 JULY 24 உத்தம்குமார் (பிறப்பு அருண் குமார் சாட்டர்ஜி; 3 செப்டம்பர் 1926 - 24 ஜூலை 1980), மகாநாயக் என்று பிரபலமாக அறியப்படுகிறார், [1] ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார், அவர் முக்கியமாக இந்திய சினிமாவில் பணியாற்றினார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியான வெற்றியையும் பெற்றார், மேலும் அவர் ஒரு இந்திய கலாச்சார சின்னமாக இருக்கிறார். தொழில் [தொகு] குமாரின் வாழ்க்கை 1948 திரைப்படமான த்ரிஷ்டிடன் தொடங்கியது. அவர் தனது வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். ஹரனோ சுர், ஜிந்தர் பாண்டி, சேஷ் அங்கா, தேயா நேயா, நாயக், ஆன்டனி_ஃபைரிங்கீ_ (திரைப்படம்), அமானுஷ், பாக் போண்டி கெலா மற்றும் சிரியாகானா (1967) ஆகிய திரைப்படங்களில் அவரது சிறந்த படைப்புகள் சில. [3] உத்தம்குமார் 1967 ஆம் ஆண்டில் ஆண்டனி ஃபிரிங்கி மற்றும் சிரியாகானாவில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை முதன்முதலில் பெற்றார். அவர் தயாரிப்பு, ...

TYPOID MARY -STORY 1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11

Image
  TYPOID MARY -STORY  1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11 1915  –MARCH 27  குடற்காய்ச்சல்  நோய்க்கிருமிகள் தொற்றிய  டைஃபாய்டு மேரி  என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார். டைஃபாய்டு மேரி (Typhoid Mary) என அழைக்கப்பட்ட மேரி மலான் (Mary Mallon, செப்டம்பர் 23, 1869 - நவம்பர் 11, 1938) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் டைஃபாய்டு எனப்படும் குடற்காய்ச்சலுக்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் '"அறிகுறிகளற்ற நோய்க்காவியாக" கண்டறியப்பட்ட முதல் நபர் ஆவார். இவர் சமையல்காரியாகப் பணியாற்றியபோது 51 மனிதர்களுக்கு குடற்காய்ச்சல் நோய் பரவக்காரணமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.[1] மக்கள் நலவாழ்வு அதிகாரிகள் இவரை இருமுறை கட்டாயப்படுத்தித் தனிமையில் வைத்திருந்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்ட பின்னர் இவர் உயிரிழந்தார். ஆரம்பகால வாழ்க்கை மேரி மலான் 1869-இல் அயர்லாந்தில் குக்ஸ்டவுன் என்ற இடத்தில் பிறந்தார். 1883-...

SHOBA ,MALAYALAM ACTRESS BORN 1962 SEPTEMBER 23 - MAY 1,1980

Image
  SHOBA ,MALAYALAM ACTRESS BORN  1962 SEPTEMBER 23 - MAY 1,1980 மலையாள நடிகை ஷோபா பிறப்பு 1962 செப்டம்பர் 23 written மாதவராஜ் கனவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு  சாதாரணப்பெண் போல இருக்கிறார். ஷோபா என ஆனந்தவிகடன் சொன்னது மிகச் சரியானதுதான். அறிமுகம் செய்த கே.பாலச்சந்தருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அங்குமிங்கும் பார்த்து, சரத்பாபுவின் செண்ட்டைத் திருட்டுத்தனமாய் போட்டுக்கொண்டு கண்ணாடியில் தன்னுடலைப் பார்க்கும் அந்த நேரத்தில் மிக நெருக்கத்தில் உணர்ந்தேன். எந்தப் பின்னணியிசையுமின்றி, சரத்பாபுவிடம் அந்த உடலைப் பகிர்ந்து கொண்ட போது எதையோ இழந்துபோனவனாய் பார்க்கமுடியாமல் பார்த்து உட்கார்ந்திருந்தேன். அனுமந்துவின் வலி என்னிடம் இருந்தது. நிழல் நிஜமாக தெளிந்த பிறகு ஷோபாவின் முகத்தில் இருக்கும் நிதானத்தையும், பக்குவத்தையும் காணும் கமல்ஹாசனிடம் இருக்கும் பிரமிப்பு என்னிடம் இருந்தது. கடைசியில் சரத்பாபுவை மறுக்கிறபோது ஷோபாவைத் தூக்கிக் கொண்டாடி இருக்கிறேன். அன்று ஷோபா ஒரு நல்ல நடிகையாக மட்டுமேத...